தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?


ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோரிடம் கோடை விடுமுறை துவங்கும் முன் ஏப்ரலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

கடந்தாண்டு சரியான திட்டமிடல் இன்றி பள்ளிகள் திறந்த பிறகும் கலந்தாய்வு தொடர்ந்தது. இதனால் குடும்பம், குழந்தைகளின் கல்வி ரீதியாக முடிவு எடுப்பதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்.இந்தாண்டும் ஆசிரியர்களிடம் இதுவரை விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை. கோடை விடுமுறை துவங்கி விட்டதால் பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலையுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:

பொது மாறுதல் கலந்தாய்வை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தால் அந்த கல்வியாண்டில்ஆசிரியர்கள் திட்டமிட வசதியாக இருக்கும். கோடை விடுமுறைக்குள் இரு கலந்தாய்வுகளையும் நடத்தி முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

முன்கூட்டியே பட்டியல்:

பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப் படையாக நடத்த கலந்தாய்விற்கு முன்பே பள்ளிகளில் காலி பணியிடங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வலியுறுத்துகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசுபடி இடங்கள் மறைக்கப்படுவதாக சர்ச்சை ஏற்படுகிறது. இந்தாண்டாவது காலி பணியிட பட்டியலை முன்கூட்டி வெளியிட ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

31 comments:

  1. SAI RAM thaan thunai puriya vendum intha muraiyaavathu.

    ReplyDelete
  2. Gud mrng frndz anybody preparing for pg trb English major?

    ReplyDelete
  3. Gud mrng frndz anybody preparing for pg trb English major?

    ReplyDelete
  4. Yes,Mr.John I'm preparing and if u have any updates relatrd to PG trb pls let me know through tis number 9445533133

    ReplyDelete
  5. prakesh sir can I call me Regards tet English subject pls reply me

    ReplyDelete
  6. Mutual transfer anyone. Want tricjy to villupuram. (Kallakurichy. Am working here. Cantact me roboyagu@gmail.com 9688888934

    ReplyDelete
  7. Im working in salem bt science i want transfer to trichy.anybody wants mutual transfer contact kavitha ph 9488266254

    ReplyDelete
  8. Im working in salem bt science i want transfer to trichy.anybody wants mutual transfer contact kavitha ph 9488266254

    ReplyDelete
  9. Pg commerce working in connor.want mutual transfer to cbe ,tiruppur.any one intrested contact@ ram14144@gmail.com.

    ReplyDelete
  10. இடமாறுதல் பணம் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசே இதனைச் செய்கிறது. யாரிடம் போய் சொல்வது. வேலியே பயிரை மேய்கிறது.

    ReplyDelete
  11. இடமாறுதல் பணம் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசே இதனைச் செய்கிறது. யாரிடம் போய் சொல்வது. வேலியே பயிரை மேய்கிறது.

    ReplyDelete
  12. i am working BT Chemistry in Vellore District i Want to mutual to kancheeepuram district pl contact 9445980939

    ReplyDelete
  13. i am working BT English in erode dist, Gobi, near sathy i want to mutual to mettur,salem or attur, salem contact 9629820626

    ReplyDelete
  14. Pg English working in vellore. Needs mutual transfer to erode. Reply if there is anyone.

    ReplyDelete
  15. If anybody willing for mutual transfer from Salem district to Coimbatore for BT science please contact 9487220060

    ReplyDelete
  16. If anybody willing for mutual transfer from Salem district to Coimbatore for BT science please contact 9487220060

    ReplyDelete
  17. If anybody willing for mutual transfer from Chennai/Thiruvallur Dt to Theni Dt BT Science phy/che please contact 9884453899

    ReplyDelete
  18. Adws 7o% list epo viduvanga pls anybody reply

    ReplyDelete
  19. any news about adws list pls send to my mail jenibhuvi5@gmail.com pls I am new entry to kalviseithi

    ReplyDelete
    Replies
    1. list எப்போ வரும்னு கேட்டுட்டு இருந்தா மட்டும் வராது coming monday trb வாங்க கண்டிப்பா list வரவைக்கலாம் .

      Delete
  20. Athana pa.ethume solla mattukanga pa.epa list viduvanga.ethana mark mela kidaikum

    ReplyDelete
  21. pg English wants mutual transfer from pudhukottai to kanyakumari or tirunelveli or thoothukudi

    ReplyDelete
  22. Iam working social bt arialoor kollapuram. Arialoor to karur' dintukkal "erode" meturela vara virupam erunthal contect 9843115139

    ReplyDelete
  23. socialseince..Theni to Thirupur .mutual..call.9585992264

    ReplyDelete
  24. Hai friends I am working in madurai BT assistant maths.my native place is in Pudukkottai any body want to mutual please contact 9047176966.

    ReplyDelete
  25. Hello All,
    Any Maths BT assistant willing TO move fVILLUPURAM district FROM (COIMBATORE,Erode,tirupur) districts by MUTUAL TRANSFER,please feel free to contact me through email(muthukumar1989@gmail.com) or mobile(9952409212).

    Thanks in advance..!!!

    ReplyDelete
  26. if anybody wants mutual transfer from vellore dist arcot to thanjavur virudhunagar,trichy anywhere from south side pls conduct me i am working as BT english my no is 7708460923

    ReplyDelete
  27. i am working in pudukottai district as computer teacher anybody want mutual transfer from tiruvannamalai vellore near tiruvannamalai district contact me :9994456175

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி