தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வகஉதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும்.
எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சிறப்பு சேவை மையங்களுக்கு தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப் பித்தனர். சென்னையில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்று ஆய்வு செய்தார். முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக் கையிலான தேர்வர்களே விண் ணப்பிக்க வந்திருந்தனர். ஆய் வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6-ம் தேதி. எழுத்துத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது.
Sir,
ReplyDeleteI'm working at Jummu&Kashmir shall i apply this post and can I write the exam from here.
pls replay sir
Your Native place?
Deleteகலப்பு திருமண முன்னுரிமை உண்டா?
ReplyDeleteபகுதிநேர சிறப்பாசிரியர்களின் வதந் தீ ! ஓர் விளக்கம்...
ReplyDeleteஅன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே !
ஏற்கனவே வெளியான செய்தியில் "வதந்தி" என்ற சொல் இடம்பெற்றதற்கு பலத்த சலசலப்பு ஏற்பட்டது.
'முதன்மைக்கல்வித்துறைச் செயலர் கையெழுத்திட்டு விட்டார்' என்ற செய்தி பரவியதாலேயே இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே அத்திட்டமானது முழுக்கப் பொய் என்ற பொருளல்ல. வாய்மொழியான தகவல் என்பதனால்தான். நிச்சயமான அரசாணை வெளியானவுடன் இணையத்தில் வெளியிடப்படும் என்றே தகவல் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் நமது தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு.சோலை M ராஜா அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.கு.சேசுராஜா, மாநில துணை அமைப்பாளர் திரு.ஆனந்தராஜ், மாநில செயலாளர் கோவை திரு. ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் திரு.நாகை ஜான்சன், மாநில செய்தித் தொடர்பாளர் திரு.பொன்.சங்கர் ஆகியோரின் தொடர்ந்த சீரிய முயற்சியாலும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம், இ.சி.எஸ். ஊதியமுறை ஆகியவற்றை நிறைவேற்றித் தந்துள்ளது.
நமது இடுகைத்தளம் "www.tptsta.blogspot.in" அதாவது "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்", முகநூல் பக்கம் "www.facebook.com/tnpsta", முகநூல் குழு "திருப்பூர் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் குழு", வாட்ஸ் அப் செயலி "TPTSTA - NEWS", "TIRUPPUR TPTSTA" ஆகிய இந்த ஊடகங்களின் பணி கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களை கட்டி இழுத்து ஒருங்கிணைத்ததில் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளது. ஒருங்கிணைந்த நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஊடகத்தின் சக்தி ஆதாரமானது.
எந்த ஒரு நிச்சயத் தகவலானாலும் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்" -ல் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
நமது மிக முக்கிய இலக்கான "பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றம் செய்து பணி நிரந்தரம் செய்தல்" மற்றும் "ஊதிய உயர்வுடன் முழுநேரப்பணி" ஆகியவை குறித்து தமிழக அரசிடம் கோரிக்கைகளை நமது சங்கத்தின் சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு அவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயற்சித்து வருகிறது.
இதுவரையிலும் நாம் சென்றுகொண்டிருக்கும் சரியான பாதையை கட்டிக்காத்து வெற்றியை ஈட்ட வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
சங்கத்தின் சீரிய முயற்சியால் அரசின் நன்மதிப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே, நிச்சயமாக விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இணைந்திருங்கள்.
ஒற்றுமை காப்போம் ! வெற்றி நமதே !
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
Hello sir enakku employement rigister address proof all dindigul dist nan ippa iruppadhu cuddalore dist nan enga sir apply pannanum
ReplyDeleteSir enakum ithe doubt than...
DeleteSir enakum ithe doubt than...
DeleteHello sir enakku employement rigister address proof all dindigul dist nan ippa iruppadhu cuddalore dist nan enga sir apply pannanum
ReplyDelete