தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மானியம் பெறும்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் இந்தஅறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைபப்டி உயர்வினால்
அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 620 ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல்கணகிடப்பட்டு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 18 லட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர்.

32 comments:

  1. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete
  2. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete
  3. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி:
      ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி
      முடிவு!

      Delete
  4. புதுசா நாலு பேருக்கு வேல கொடுத்த அவங்க குடும்பமும் பொழைக்கும்
    கொடுத்தவங்களுக்க கொடுத்துட்டு இருங்க வேலை இல்லாதவன் அப்படியே இருக்கட்டும் நல்ல அரசு
    keep it up

    ReplyDelete
  5. புதுசா நாலு பேருக்கு வேல கொடுத்த அவங்க குடும்பமும் பொழைக்கும்
    கொடுத்தவங்களுக்க கொடுத்துட்டு இருங்க வேலை இல்லாதவன் அப்படியே இருக்கட்டும் நல்ல அரசு
    keep it up

    ReplyDelete
  6. Itha Itha ithathane nanga ethir pathom...

    ReplyDelete
  7. Replies
    1. vanakkam nalama.............
      eppdi poguthu job ellam.........
      today paper corection duty illaya mani

      Delete
    2. november2014 appointment .........
      increase aguma salary

      Delete
    3. பணியில் உள்ள அனைவருக்கும் ஊதிய
      கூடும் நண்பரே

      Delete
    4. Wh wil b increase in salary????

      Delete
    5. The Dearness Allowance (DA) is a cost of living adjustment allowance paid to employees, . Dearness Allowance is calculated as a percentage of an Indian citizen's basic salary to mitigate the impact of inflation on people.

      That means, based on price increase of essential commodities for living, the DA will be in creased. Though the percentage of DA is consent, amount will vary from one city to another city.

      Delete
  8. Now trb website la etho selc list vittanga..aanaa konja nerathla kaanom

    ReplyDelete
    Replies

    1. Teachers Recruitment Board
      College Road, Chennai-600006

      Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11

      Provisional List After Revised Certificate Verification.

      As per the Notification No.3/2011 published on 31-12-2011, the Written Competitive Examination for the recruitment of Senior Lecturers for DTERT/DIET was held on 04-03-2012. Board conducted Certificate Verification for the short listed candidates on 18.06.2012 and also conducted Revised Certificate Verification on 10.04.2015 based on the written examination marks.

      Now the Board releases the provisional list of candidates selected against the notified vacancies based only on the Revised Certificate Verification conducted on 10.04.2015. The selection is purely provisional and subject to out come of W.P.Nos. pending before the Hon’ble Madurai Bench of Madras High Court including W.P.(M.D) No. 2549 of 2012 and W.P.(MD)No.5353 of 2015.

      The appoinment order for the eligible candidates statisfying all conditions will be issued by the appointing authority separately after due process.

      Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

      Dated: 22-04-2015

      Member Secretary
      Next

      Home

      Delete
    2. வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி:
      ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி
      முடிவு!

      Delete
  9. Replies

  10. Hi....Mr.chokarthick.....I want to speak with u related to aided school Tet issues... Could u please share ur contact details.....

    ReplyDelete
    Replies
    1. Send ur contact no to m.purushoth88@gmail.com...

      Delete
  11. Govt teacher training lecturers selection list madam ithu. Diet Ku.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. i am working BT English in erode dist, Gobi, near sathy i want to mutual to mettur,salem or attur, salem dist. contact 9629820626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி