
Android Mobile Phone பயன்படுத்தும் வாசகர்கள் மிக எளிதாக கல்விச்செய்தி வலை தளத்தை அணுகும் வகையில் kalviseithi 's Android App - Google Play Store இல் வழங்கப்பட்டு உள்ளது. நமது முந்தைய Apps ஐ Uninstall செய்து விட்டு இப்புதிய கல்விச்செய்தி App ஐ Google Play Store வழியாக Download செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
சிறப்பம்சங்கள்:
1) Official & Trusted App From kalviseithi.
2) ஒரு சில அலைபேசிகளில் தமிழ் எழுத்துரு தவறுகளுடன் காட்டப்படலாம். ஆனால் நமது App இல் இத்தவறுகள் இருக்காது.
3) வலை தளத்தை முழுமையாக பார்வையிட்ட பிறகு முறையாக வெளியேற ஏதுவாக Close Button வழங்கப்பட்டுள்ளது.
4) கல்விச்செய்தி புதிய Apps பதிப்புகள் தானாகவே தங்கள் அலைபேசியில் பதியப்படும்.
5) மேலும் பல்வேறு புதிய வசதிகள் விரைவில் ....
நன்றி !
என்றும் அன்புடன் - கல்விச்செய்தி.
நன்றி கல்விச்செய்தி
ReplyDeleteWindows phone app thaarungal!
DeleteThis comment has been removed by the author.
Deleteஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..
Deleteதங்கள் உண்மையுள்ள நண்பன்
பெ.சங்கர்குமார்
சின்னத்திருப்பதி.
ஓமலூர்.
சேலம்.
நன்றி நண்பா
DeleteDear Friends, anybody interested to join in Government aided school? There are 3vacancies for PG Physics in and around chennai. Two vacancies for PG Maths near chennai, One for PG Commerce.
DeleteAnybody who are interested please send your details to nancymary260@gmail.com Appointment in june only. Interested alone send your contact number and qualification details.
நன்றி கல்விச்செய்தி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks. Done a good job.
ReplyDeleteஎன்ன தான் இருந்தாலும், இதில் கிடைக்கும் திருப்தி அந்த App ல் கிடைக்கவில்லை. தேவையற்ற விளம்பரங்கள் அதில் இருப்பதால் இதுவே பார்வைக்கு நல்ல விருந்தாக அமைகிறது. இருந்த போதும் இந்த சீரிய முயற்சிக்கு என் பாராட்டுகள் பல. வளர்க கல்விச் செய்தி சேவை.....
Deleteஎன் மனதில் பட்டதை வெளிப்படுத்தினேன். யாரையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை. இண்டா் நெட்டே பார்த்து பழகாத நான் 2013 லிருந்து தினமும் கல்வி வலைதளங்களை பார்த்து வருகிறேன். நான் பார்த்து வரும் மூன்று வலைதளங்களில் கல்விச் செய்தியும் ஒன்று. இவைகளில் எது முன்னேற்றம் அடைந்தாலும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.
DeleteTnks
ReplyDeleteThanks
ReplyDeleteTHANKS TO KALVISEITHI.................................................................................................................
ReplyDeleteGood effort
ReplyDeleteGood effort
ReplyDeleteகல்விச்செய்தி அரசு ஊழியர் ஆசிரியர்கள் சம்மந்தமான செய்திகளை உடனே அளிப்பதற்க்கு நன்றி
ReplyDeleteகல்விச்செய்தி அரசு ஊழியர் ஆசிரியர்கள் சம்மந்தமான செய்திகளை உடனே அளிப்பதற்க்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் வாசகர்களே.! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteவாழ்த்துக்கள்..!
ReplyDeleteThank's
ReplyDeleteCongrats to kalviseithi
ReplyDeleteThank you....
ReplyDeleteSuper
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..
ReplyDeleteதங்கள் உண்மையுள்ள நண்பன்
பெ.சங்கர்குமார்
சின்னத்திருப்பதி.
ஓமலூர்.
சேலம்.
This comment has been removed by the author.
Deleteஆந்திரா வில் நம் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்...கர்நாடகா,.கேரளா..தண்ணீர் தர மாட்ரானுங்க,,.மடத்தமிழன் அந்தந்த மாநில நடிகர்..நடிகைகளை தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறான்...
ReplyDeleteஅருமையாக கூறினீர்கள் செந்தில். ஆனால் நமது தமிழகம் தான் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ஆயிற்றே.
DeleteSupreme court case April 13 kaalaiyile varuma? Or mathiyam varuma?
ReplyDeleteஎட்டாம் எண் வரை உள்ள வழக்குகளின்நிலை பொறுத்து காலையில அல்லது மதியமா என தெரிய வரும்
Deleteகல்விச்செய்தியின் சேவை...ஆசிரியர்களுக்கு தேவை..மேலும் புதுமை பல பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks mr.arul sir
ReplyDeleteTHANK YOU VERY NICE
ReplyDeleteநம் அரசே நம்மை கண்டுக்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்கள் எங்கே மதிக்கும்.
ReplyDeleteவழக்கு பதிவு செய்தவர்கள் தகவல் தெரிந்தால் பதிவிடவும்
ReplyDeleteஏப்ரல் மாதத்திற்குள் வழக்கு முடிவு பெறுமா?
ReplyDeleteஆப்ஸ் மிக அருமையாக உள்ளது.. நண்பரின் கல்விசெய்தி வலைதளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி
Thank you...
ReplyDeleteThank you....
ReplyDeleteVery nice
ReplyDeleteSuper thank u
ReplyDeleteNandrigal pala....
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteIf anybody willing for mutual transfer from TIRUPUR district to KRISHNAGIRI Dt for BT social science.
ReplyDeleteplease contact : 9842256494