TET தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

TET தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில்
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.

அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.

160 comments:

  1. vanduda mattum enna aaga podu no use

    ReplyDelete
    Replies
    1. Next hearing may be 20 or 21.government can not ask more time.government must answer.

      Delete
    2. தகவலுக்கு நன்றி,

      அரசு பதில் மனு கொடுத்தால், எத்தனை நாளுக்குள் விவாதம் நடத்தி தீர்ப்பு வழங்கப்படும்?

      இது வரை கால அவகாசம் மட்டும் கேக்கும் அரசு இதுவரை எதாவது வழக்கை முடிக்க முயற்சி செய்ததா?

      90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு அனைவருக்கும் பணி இடம் வழங்க வாய்பு உள்ளது என கூறினீர்கள் அது சத்தியமா?

      அனைவருக்கும் பணி வழங்க காலி பணி இடம் உள்ளதா?

      தெரிந்தால் பதிவிடுங்கள் நண்பரே???????

      Delete
    3. Case is in final stage. Case willbe finished with in two more hearing after 13.

      Delete
    4. 2014-15 vacant is not filled.Govt have to fill this vacant. Tet only next year.so this year vacant only who passed in tet last year.so posting conform.

      Delete
    5. Each year school education deportment send vacant list to govt.this year also sent the list.vacances are there.

      Delete
    6. நன்றி நண்பரே....

      உங்கள் தகவல் உண்மையாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது......

      Delete
    7. கவலை வேண்டாம்...... நல்லதே நடக்கும்.......

      Delete
    8. SUREME COURT CASE IS POSTPONED AT JUNE FIRST WEEK

      Delete
    9. June first week summer holiday.

      Delete
    10. Mr Magesh kumar sir

      Satheesh2234@gmail.com

      Sent ur phone number sir

      Delete
    11. சாப்பிட இருந்த சோற்றில் மண்ணை தூவியது போதாது என்று இனிமேல் கிடைக்கப் போகும் உணவை கிடைக்க செய்யாமல் கால அவகாசம் கேட்டு சாக அடிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்???
      நாங்கள் சிந்தும் கண்ணீர் துளிகளில்
      காணலாம் எங்கள் இரத்தம் (கண்ணீராய்) நிறம் மாறியதை, நிறம் மாறிய மனிதர்களை கண்டு...

      Delete
    12. Dear Alex Sir:

      I got 104 in tet 2013 English major and my weightage is 63.61, I belong to BC, but due to weightage I couldnot find my name in the list, my friend told me that if I belong to physically challenged I could be selected in the future. If I lose any one extremities due to accident will it be enough to get job in physically challenged category

      Delete
    13. I am not able to confirm how the Judgement would be.

      Let us hope the best.

      Delete
  2. Gud mrng frds nalatha varum .....

    ReplyDelete
  3. Second list not conform but next trb conform.

    ReplyDelete
  4. Replies
    1. 90 & above list edukiranga Kancheepuram ,villupuram district thagaval

      Delete
    2. 90 & above list edukiranga Kancheepuram ,villupuram district thagaval

      Delete
  5. Replies
    1. GO 71 செல்லும் வெல்லும். 82 mark canditates dont worry judgement is favour for govt

      Delete
  6. என் இனிய நண்பர்களே.
    GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒரு வாரம் Time கேட்டு மனு அளித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. 90&above Kancheepuram district CEO office IL list thayaragirathu. Its TRUE

      Delete
    2. 90&above Kancheepuram district CEO office IL list thayaragirathu. Its TRUE

      Delete
    3. Dear MGR......ok. what about othet districts?

      Delete
    4. அரசு ஆணை எண் -71,25, பதில் மனு தாக்கல் செய்ய அரசு லிஸ்ட் கேக்கலாம் என எடுத்து கொள்ளலாமா நண்பரே......

      Delete
    5. தகவல் எடுகிறார்கள் என்பது பொய் எல்லா தகவலும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் உள்ளது

      Delete
    6. 90 and above in which company. MGM ..GOLD

      Delete
  7. Kancheepuram CEO office list 90'& above vealai nadakirathu it's TRUE

    ReplyDelete
  8. அரசு ஆணை எண் -71,25, பதில் மனு தாக்கல் செய்ய அரசு லிஸ்ட் கேக்கலாம் என எடுத்து கொள்ளலாமா நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. Irrukalam aanal thiu 100./. Unmai

      Delete
    2. Mr.MGR IF IT IS TRUE I AM HAPPY

      Delete
    3. CAUSELIST FOR Monday 13th April 2015


      Court No. 7
      HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA
      HON'BLE MR. JUSTICE V. GOPALA GOWDA


      Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
      9. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
      Vs.
      THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA
      MR. SUMIT KUMAR
      MR. V. RAMASUBRAMANIAN
      WITH
      SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS
      Vs.

      STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
      SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
      Vs.

      STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
      SLP(C) No. 29715/2014 I SASIKALA
      Vs.

      STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
      SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS.
      Vs.

      STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
      SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
      Vs.

      STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
      SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
      Vs.

      STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
      SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
      Vs.

      SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARG
      SLP(C) No. 33127-33130/2014 N. VANMATHI AND ORS. ETC.
      Vs.

      THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMAR
      SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
      Vs.

      STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.

      Delete
    4. Good news seekiram varapooguthu ithu unmai

      Delete
    5. Good news seekiram varapooguthu ithu unmai

      Delete
    6. Good news?ennanu sollunga sir

      Delete
    7. PGTRB 2013-14,2014-15 : SECOND LIST 480 vacancy eppo sir varuthu mr.muthu sami sir plz reply me.

      Delete
  9. அரசு ஆணை எண் -71,25, பதில் மனு தாக்கல் செய்ய அரசு லிஸ்ட் கேக்கலாம் என எடுத்து கொள்ளலாமா நண்பரே......

    ReplyDelete
  10. Sathish numbunga pls unmai ithu

    ReplyDelete
  11. Sathish numbunga pls unmai ithu

    ReplyDelete
  12. சில நாட்களுக்கு முன் மகேஷ் சார் சொன்னது போலவே இன்று விஜயகுமார் சார் அறிவிப்பு உள்ளதே

    ReplyDelete
    Replies
    1. Dear Senthil.

      அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
      மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.

      Delete
    2. SUPREME COURT CASE IS POSTPONED AT JUNE FIRST WEEK

      Delete
  13. PGTRB SECOND LIST EPPO VARUTHU MR.MUTHU SIR. ATHU UNMAIYA .

    ReplyDelete
  14. MGR sir very good ...thanks nallathu nadakka poguthunnu thonuthu...

    ReplyDelete
  15. MGR sir go25&71 kkum ipaa kanchi& vilup dist kkla 90&above kku list eduppatharkkum enna sammantham? Arasi pathil ennavaga irukka mudiyum..

    ReplyDelete
  16. Kancheepuram CEO office vaazga

    ReplyDelete
  17. Kancheepuram CEO office vaazga

    ReplyDelete
  18. Melum oru vaaram na next hearing April. 20,or21or22. ...

    ReplyDelete
  19. Neethipathi oruvaaram time koduppaara?????

    ReplyDelete
  20. ஒரே குழப்ப்ப்ப்பமா இருக்கே., என்னதான் நடக்கும் ...பாப்போம்

    ReplyDelete
  21. April 30 il case mudiyuma??? Or may 16 kkul case mudiyuma???

    ReplyDelete
    Replies
    1. Case will be finished before sommer leave.

      Delete
    2. SUPREME COURT CASE IS POSTPONED AT JUNE FIRTST WEEK

      Delete
    3. June first week summer holiday.

      Delete
  22. 90&above anaivarukkum job kidaikkuma???

    ReplyDelete
    Replies
    1. 90& ABOVE ANAIVAUKKUM JOB KIDAIKKATHU

      Delete
    2. 90& ABOVE ANAIVAUKKUM JOB KIDAIKKATHU

      Delete
    3. Ungaluku athula... Ena avlo santhosam.... Nalla varuveenga

      Delete
    4. Dear friends don't hurt others.90 above teachers already live painful life past one year.

      Delete
    5. Dont argue above and below 90 . We need only cacel the weightage system and also govt give the job to the teachers one by one on tet pass seniority basis. This only permenant solution for tntet.

      Delete
  23. Mr. MGR sir ipppdaiku ellame systemla updated irukku thevappatta two or three minutesla kedachudum... En ovvoru districtah edukiraanga....

    ReplyDelete
  24. CEO office LA yarukkum velai Ella athaan meendum oru oruthara koptu list edukranga

    ReplyDelete
  25. CEO office LA yarukkum velai Ella athaan meendum oru oruthara koptu list edukranga

    ReplyDelete
  26. வேண்டுமென்றே காலதாமதம் செய்தாலும் நீதி இறுதியில் வெல்லும்

    ReplyDelete
    Replies
    1. CEO madam table El ullathaga thagavel

      Delete
    2. CEO madam table El ullathaga thagavel

      Delete
    3. ஒரு பொய்யாவது சொல்லுங்க. 13ந் தேதி வழக்கு முடியும் என்று தாகத்தால் நாவு வரண்டு செத்துக் கொண்டிருக்கிறவனுக்கு ஓரு டம்ளர் தண்ணீர் குடுத்தது போல் இருக்கும்.

      Delete
    4. சென்ற ஆண்டும் இதே வேளையில் ஒரு வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம்... இந்த ஆண்டும் இதே நிலை பொறுத்திருங்கள் சென்ற முறையை போல் இப்போதும் நல்லதே நடக்கும் என்று...

      Delete
  27. Unreserved vacancies list is available in PGTRB site... did any of you get a call letter? Also, for English literature they have called 31 persons for CV.

    ReplyDelete
    Replies
    1. Your comment is not clear. In England sub only 19 people were called. But you told 31. Something wrong. Pls verify.

      Delete
    2. What about other subjects reserves particularly commerce subjects if you have any idea plz reply ,thanks

      Delete
    3. What about other subjects reserves particularly commerce subjects if you have any idea plz reply ,thanks

      Delete
    4. @Ramanathan: Sorry it is just 19. However, is there any chance for additional list for all the subjects...

      @ Priya Darsini: For commerce they have called only 11 candidates.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  28. Nanri vijayakumar sir monday varum Madurai adw case patri seithiyai konjam sollungalen pls.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  29. Any problem for selected relaxation candidates???

    ReplyDelete
  30. August month tet exam iruka illya. Pls tell me. Lot of confusion

    ReplyDelete
  31. 2013-14 vacancies filled by 2013 tet pass candidates only ...backlog vacancies pass pannuna candidates illana tha fresh candidates fill panna mudium...

    ReplyDelete
  32. Dear friends I got 105 marks, maths major. But I didn't get job.any news pls tell me my no 9677244052 .
    Then I have selected 1 paper, working as SG teacher in villupuram district . 1 paper mark 109.

    2nd paper la vaippu irukka pls tell me

    ReplyDelete
    Replies
    1. Sorry friends my no is wrong. This is my no 9677144052

      Delete
    2. Muthu kumaran sir tell me , vaippu varuma

      Delete
    3. True ...cps open panniyacha

      Delete
    4. SUPREME COURT CASE IS POSTPONED AT JUNE FIRST WEEK . CONFIRIMED NEWS WITH STRONG EVIDENCE

      Delete
    5. திரு.நாச்சி முத்து மற்றும் பாபு அவர்களே! நீங்கள் சந்தோசமாக உணவு அருந்த , அடுத்தவர் உணவில் விழுந்த மண்ணை பார்த்து சந்தோசமாக உண்ண உங்களுக்கு மனம் இருக்கிறது என்று தான் அர்த்தம் புரிகிறது நீங்கள் பதியும் கருத்துகளை பார்த்தல்.......

      Delete
    6. Supreme court leave from may 17 to june end.how june first week is possible.please don't spread any false news already our friends is in terrible condition .

      Delete
  33. வழக்கு தள்ளுபடியாவது உறுதியாகியுள்ளது (கல்வித்துறை தகவல்)

    ReplyDelete
    Replies
    1. தமிழக கல்வித்துறை செயலாளரா? நீங்கள்?

      Delete
    2. Supreme Court judgeum kalvithurai directorum onu than sonna keteengala... Ipavathu nambunga.... Thanks sir

      Delete
    3. பதில் மனு தாக்கல் செய்ய முடியலியாம் அனால் இந்த வெட்டி வீராப்பு எதற்கு. நான் நினைக்கிறேன் Are you being paid by someone to plant these stupid stories?

      Delete
    4. வழக்கு தொடர்ந்தவர்கள் யாரவது இந்த கமெண்டை supreme கோர்ட்க்கு அனுப்புங்கப்பா. உடனே கேஸ் முடிஞ்சிரும்.

      Delete
    5. திரு.நாச்சி முத்து மற்றும் பாபு அவர்களே! நீங்கள் சந்தோசமாக உணவு அருந்த , அடுத்தவர் உணவில் விழுந்த மண்ணை பார்த்து சந்தோசமாக உண்ண உங்களுக்கு மனம் இருக்கிறது என்று தான் அர்த்தம் புரிகிறது நீங்கள் பதியும் கருத்துகளை பார்த்தல்.......

      Delete
    6. வழக்கு அரசுக்கு சாதகமாகவே முடியும் 100 %

      Delete
    7. Sir it is not madras HC.this is Delhi SC.90 above job conform.

      Delete
  34. Frnds plz rep, nan yesterday oru matric school ah interview attend pannen select aiten but all original certificate compulsory kekuranga kuduka orwaitpannava ? 90 aboveku ethachum chance iruka plz help me

    ReplyDelete
  35. 90 abovennu solra varaikkum vaippu varavae varathu....

    ReplyDelete
  36. Surea above 90 marks job sollaratha namba mudiyala. Because I'm science sub botany zoology no above 90 marks candidates

    ReplyDelete
  37. soolchi aliyum dharmam vellum....case thalupadiyaga this is not CHE HC,THIS IS SC........all is well.

    ReplyDelete
  38. Tamilnad goverment may be give appointment order to above 90 on comming monday 13/04/2015. this is true and strong news

    ReplyDelete
  39. Dears frnds ... Don't hurt others ...we r teacher family....

    ReplyDelete
  40. supreme court case thalupadi ayiruchuu.... today

    ReplyDelete
  41. Mr.nachi muthu comedy panna ithu idam illa. Unnai pola ellorukkum comedy panna theriyum. Ethavathu solli pirai kaya padutha

    ReplyDelete
  42. உங்களுடைய பதிவில் மெச்சுரிட்டி இருக்கட்டும்

    ReplyDelete
  43. நா.மு சார் யார் மனதையும் புன்படுத்தவேண்டாமே பிளிஸ்

    ReplyDelete
  44. May god will give a gud news...

    ReplyDelete
  45. Don't put a fake news in ths webst... Many members are believing .. Plz

    ReplyDelete
  46. பாட்னா: தகுதி தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த 3,000 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய பீகார் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிகிறது.பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு முறை கடந்த 2008ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான இந்த தேர்வு, அவர்களின் திறனை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படுகிறது. ஆங்கிலம், கணக்கு, இந்தி மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தகுதி தேர்வில் வெற்றிபெறுவர்கள் மட்டுமே தொடர்ந்து ஆசிரியராக பணிபுரியமுடியும்.

    முதல் தடவை தேர்வு எழுதி, அதில் தோல்வியடையும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்படும். இரண்டாவது முறையும் தோல்வி அடைபவர்களே வேலை இழப்பார்கள். அந்தவகையில், தகுதி தேர்வில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்த 151 பேர் கடந்த 2012ம் ஆண்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தகுதி தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களை பதவிநீக்கம் செய்யலாம் என அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்வில் தோல்வி அடைந்த 3 ஆயிரம் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய பீகார் அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகுதி தேர்வில் இரண்டுமுறை தோல்வியடைந்த ஆசிரியர்கள் இன்னும் ஒருவாரத்தில் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது’’ என்றனர்.

    ReplyDelete
  47. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது’’ என்றனர்.

    ReplyDelete
  48. நன்றி வெங்கட் சார் உண்மைதான் குறைந்தபட்சம் வெயிட்டேஜ் நீங்கினாலோ அல்லது மாறினாலோ போதும்

    ReplyDelete
  49. Tet passed candidates should be selected based on employment seniority. This is the correct method for selecting teachers. This method will be welcomed by all.

    ReplyDelete
  50. Nalai enna nadakumnu ippothaya nam muthalvarukkey theriyathapothu pallikalvi seyalalarukkum kanjipuram ceo kum eppadi theriyum friends be coo.........l avaravar parvaiyil avaravarukku nallathey nadakkumnu ninaithukollungal all is well

    ReplyDelete
  51. அலெக்ஸ் சார் ஒருவார கால கெடு முடிந்துவிட்டது...

    MR. வெங்கட்

    நீங்கள் சொல்லியது யதார்த்தம் தான் ஆனால் இதே போன்று தான் சென்ற வருடம் ஜனவரி மாதமும் அனைவரும் அரசு தளர்வு கொடுக்காது என்று எண்ணியிருந்தோம் ஆனால் நடந்ததோ வேறு..


    அதனால் இந்த தகுதி தேர்வை பொறுத்தவரை எதையும் கணிக்க முடியாது. எதுவும் அறிவிப்பாக வந்த பிறகு தான் நம்பமுடியும்...

    ReplyDelete
  52. Mr.SRI what are you trying to say?

    ReplyDelete
  53. Mr.SRI what are you trying to say?

    ReplyDelete
  54. இன்னும் எந்த தகவலும் செய்திதாளில் வரவில்லை.. ஆனால் இதற்காக இருவர் இதற்க்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்ததாக இச்செய்தியுடன் செய்திதாளில் செய்தி வந்தது அதுவே கடைசி...

    ReplyDelete
  55. MR.வெங்கட் நீங்கள் கேட்டதற்கான பதில் மேலேயே தெளிவாக உள்ளது.. இருந்தாலும் வெளிப்படையாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "எதுவும் நடக்கும்" அல்லது "நடக்காமலும் போகலாம்" எதையும் இந்த டெட் ல் கணிக்கவே முடியாது.

    ReplyDelete
  56. ஸ்ரீ அவர்களே,

    ஒரு வார காலக்கெடு - புரியவில்லை?????

    ReplyDelete
  57. சார் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்... அப்படினா இன்னும் ஒரு வாரம் காலம் முடியலையா? அப்போ எப்போதுதான் இந்த கால கெடு முடியும்.

    ReplyDelete
  58. இது கடந்த வாரம் தீர்ப்பு, தீர்ப்பை நடைமுறை படுத்துவதற்க்காக அரசுக்கு தேவைப்படும் கால அவகாசம் தானே அல்லாமல் காலக்கெடு என்று கூறமுடியாது. ஏனெனில் அரசு கையை விரித்துவிட்டது என்பதை தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

    ReplyDelete
  59. Shanmugam sir
    I am also botany 88
    Call me pl
    9751022875 saisubaskar@gmail.com
    Sairam

    ReplyDelete
  60. 5% மதிப்பெண் தளர்வை தேர்வு நடத்துவதற்க்கு முன் அறிவித்திருக்க வேண்டும். சாண்றிதழ் சரிபார்ப்பிற்க்கு பின் அறிவித்தது அதுவும் 2013 தேர்வர்களுக்கும் பொருந்தும் என்ற அறிக்கையே இத்தனை குழப்பத்திற்க்கும் காரணமாகவும் அதுவும் 5% தளர்வை மீண்டும் பெறுவதற்க்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

    ReplyDelete
  61. மதுரை உயர் நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 முதல் 17.04.2015 வரை நமது ஆதிதிராவிடர் பள்ளி, நலத்துறை பள்ளிகளுக்கான பணி நியமனம் பற்றிய வழக்குகள் எதுவும் எதுவும் இடம்பெறவில்லை....

    வழக்கு எண் WP (MD ) 16547/2014 / WP (MD ) 17255 /2014
    நண்பர்கள் யாரேனும் இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.........

    ReplyDelete
  62. Good Mr Venkat.

    நிர்பந்தத்தின் காரணமாக மதிப்பெண் வழங்கப்பட்டது என்ற அரசின் வாதத்திற்க்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி கேட்ட கேள்வி.

    யார் அந்த பிரதிநிதிகள், யாருடைய பிரதிநிதித்துவத்தின் மூலமாக இந்த குறைகூறி எதிர்க்கின்ற ஆணையை அறிவித்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.


    இப்போது நடைமுறையில் இல்லாத 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் செல்லாது என்று உச்சநீதி மன்றம் அறிவிக்காது, மேலும் இப்போது இல்லாத 5%மதிப்பெண் தளர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்பது தான் எதார்த்த நிலை.

    90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு முன் உரிமை கொடுங்கள் என்று ஏற்க்கனவே உச்சநீதி மன்றத்தில் வழங்கிய சாதகமான தீர்ப்பின் அடிப்படையில் தான் வழக்கு தொடுத்திருக்கிறிர்கள்.

    ReplyDelete
  63. சிறிய விளக்கம் தேவை அலெக்ஸ் நண்பரே ஒரு அரசானை ரத்து செய்யும் போது அரசானையால் பயனபெற்றவர்களை விழக்கு வழங்கப்படும் என எனது வழக்கறிஞர் கூறுகிறாரே

    ReplyDelete
  64. திரு பாஸ்கர்,

    நீதி வழங்கும் போது, பயன் பெற்றவர்கள் என்பதை விட, யாரும் பாதிக்கப்பட்டிருக்க கூடாது என்பதற்க்கு முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கும்.

    ReplyDelete
  65. தவறு செய்யாமலே தண்டிக்களாமே

    ReplyDelete
  66. பாதிக்கப் பட்டவர்கள் என்ன தவறு செய்து விட்டார்கள். அவர்கள் தண்டிக்கப் படலாமா????.

    யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்பதற்க்காக தான் அரசு வழக்கை எதிர்கொள்ள காலம் தாழ்த்துவதாக தோன்றுகிறது.

    நல்லது நடக்கமென்று காத்திருப்போம்

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. Plz answer the question.
    90 and above marks LA inum yethanai per waiting irukanga sir.... Plz

    ReplyDelete
  69. Plz answer the question.
    90 and above marks LA inum yethanai per waiting irukanga sir.... Plz

    ReplyDelete
  70. Venkat sir,your tet mark(tntet reg num)

    ReplyDelete
  71. Venkat sir,Your +2mark ,degree mark,bed mark(acadamic year)

    ReplyDelete
  72. The only solution is that the weightage criteria to be removed
    Sairam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி