உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு இறுதிவிசாரணை (21.4.15)கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு இறுதிவிசாரணை (21.4.15)கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..
sindu path Part 107 starts
ReplyDelete2013 tntet ah cancel pannitu marupadium new ah eluthi pass pannanumnu solranga .ethu unmaiya .appo pass panna namaku yemattram thana?
DeleteGood Koluthi Podunga
DeleteWhich date sir
ReplyDelete21.04.15
Deleteஅந்த நான்கு வழக்குகளும் பெரிய வழக்காக இல்லாமால் இருந்தால் அன்றே விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது
ReplyDeleteஇனி வரும் குரூப் 2 தேர்வுகளில் மாற்றம் :
ReplyDeleteசில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுவது
தமிழ் -50 மதிப்பெண்கள்
கணிதம்-50 " "
பொது அறிவு-100 " "
Ethu arumai
DeleteNalal mudivu next week end vandhudum
ReplyDeleteSairam
God is great
Deleteaduththa tet varuvadhu kattayamaga orudhi engirargal sir unmaiya. ..appuram edhrkku case ....90 mel edudhdavargal valkkaiku enna vali sir.....friends padippadhudhan valli...weightage mattumavadhu mattru vargal porudhirundhudhan parkka vendum..
ReplyDeleteவெய்ட்டேஜ் மாறவில்லை என்றால் 2013 tet ல்90 to 106 க்கு மேல் பெற்றும் வேலை பெறாதவர்கள் அடுத்த டெட் தேர்வுக்கு படிப்பது தேவையில்லாமல் போகும்...அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்..தகுத்தேர்வை போட்டி தேர்வாக அறிவித்து மார்க் அடிப்படையில் இனியாவது வேலை வழங்குவது நலம்.
Deleteநன்பரே போட்டி தேர்வாக அறிவித்தால் நீ தற்போது பெற்ற மதிப்பெண் வீன்.
DeleteNext tet no need and not possible
Deleteதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் வேலை வேணும்.
ReplyDeleteParkalam nadapathu yellarkum nallathaka erukatum
ReplyDeleteஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமணம் செய்து விட்டு அடுத்த டெட் நடத்திக் கொள்ளட்டும். இது தகுதித்தேர்வுதான் போட்டி தேர்வு அல்ல.ஏற்கனவே தகுதியானவர்கள் இருக்கும் போது அரசு மீண்டும் டெட் நடத்தாது.நடத்த வாய்ப்பில்லை.அவ்வாறு நடத்தினால் இதைவிட இடியாப்ப சிக்கல் தான் ஏற்படும்
ReplyDeleteApadi illai sir nam case podiruppadhu weitage neekka vendum 82-89 mark seladhu enbadhrkku mattum dhan .9 mel edudhdavargalukku vellai kodukka vendum enru nam case podavilai .epadi dhan case potta nanbar oruvar kurinar. adhanal adudha tet varuvadhu orudhi engeerargal .so padjkka arambipom .weightage mattumavadhu endha araaaaaaaàsu neekka vendum.engal vayidhruchal engal nillamikku karanamanavarkalai summa vidadhu.....all is well...
ReplyDeleteTEt 2013 க்கு 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணியிடங்களில் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டுமென்று தான் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
DeleteS that is correct
Delete5 சதவீத மதிப்பெண் தளர்வு செல்லும். வெல்லும்
Deleteதமிழக அரசே!!
ReplyDeleteஇன்று அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களிடம் பணத்தையும் ஆசிரியர்களிடம் உழைப்பையும் உறிஞ்சுகின்றனர்.இதை கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயம் தானா? தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் அரசு பணி வழங்காவிட்டாலும் அவர்களை தனியார் பள்ளிகளில் பணியமர்த்த ஊதிய அளவை நிர்ணயம் செய்து பணியமர்த்த அரசு சட்டம் இயற்றுமா????? மாறாக தனியார் பள்ளிகளை இஷ்டம் போல் இயங்க விடுமா? தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?????
அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்களே தவிர நம்மைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.எந்த விதத்தில் பல வருடங்களுக்கு முன்பு படித்தவா்களை
Deleteமண்ணில் போட்டு புதைக்க வேண்டும்
என்ற சிந்தணை மட்டுமே அவர்களிடம்
உள்ளது. மனிதநேயமிக்கவா், மற்றும் நிகழ்கால அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று நினைத்துத்தான்
இவர் முதல்வராய் வர வேண்டும்
என்று ஏங்கியிருந்தேன்.
அவருக்கு வாக்களித்தது என் விரல்
அதற்கு சிறப்புப் பரிசாக நான் பெற்றது.....................!
இதை நான் எழதுகையில்,
அதிகமாக வருவது
வார்த்தைகள் அல்ல
என் கண்ணீர்.
How many childrens studying in gvt.school 1 to. 8. Tet pass person families?
DeleteGvt. Condeded tet marks 82 to 150. +age + B.ed complete 3 year's above + working experience 2 year's . Above qulifi peron only get a job . After s.c. Complete.
ReplyDeletefrnds
ReplyDeletefrnds adw case next hearing epo varum pls agilan and muniyappan sir sollunga 30% yaruku othet cast varuma
ReplyDelete90 &above eduthavargalku conform job
ReplyDeleteHow
Delete90 &above eduthavargalku conform job
ReplyDeletenenga Thane Sir soninga.etho CEO office la list collect pandranga nu.sudden a athu ila nu solitinga.IPO 90 above job confirmed nu soldringa
DeleteMGR sir pls call me about PG second list
Delete9486675449
This comment has been removed by the author.
DeleteMr.mgr sir...pls call me 9942733221
Deleteபிலிட் +தமிழ் பண்டிட் தமிழ் பட்டதாரி ஆசிரியர்க்கு தகுதியா,டெட் தேர்வு எழுதலாமா......
ReplyDeleteதகுதியானதுதான்... எழுதலாம்
DeleteB.Lit + D.ted அல்லது B.Lit + TPT இவை இரண்டும் தகுதியானது
DeleteDear Sri sir,my wife d.t.ed,B.lit(Tamil) corresla pannirkanga.B.t asst exam Ku eligibla?or kandippa B.ed.pannanuma?pls clarify my doubt. I am waiting for or reply...
Deleteதகுதியானது.
DeleteEligible
ReplyDelete2010 cv case next epo varudhu, enna detail. Any body know please reply.
ReplyDeleteEllam amma seyal
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you sir.
DeleteThank you sir.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஇந்தியா மதசார்பற்ற நாடு தானே. ஆதீதிராவிட இனத்தை சேர்ந்த ஒருவன் கிறிஸ்தவ மதம் என்பதற்காக. அவனுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறதே. Tet. தேர்வில் 99 மதிப்பெண் Weitage. 71.75. ஆனால் கிறிஸ்தவர் என்பதற்காக. வேலை கிடைக்க வில்லையே.
சிறுபான்மையினருக்கு (கிறிஸ்தவர் ) tet தேவையில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது
DeleteIthai manila arasu seyalpaduthavillaiye
Deleteஉச்சநீதிமன்றம் அரசு உதவிபெறும் சிறபான்மை பள்ளிக்கு கட்டாயம் டெட் உண்டு அரசு உதவிபெறாத பள்ளிகளுக்கு டெட் தேவை இல்லை என்று தான் கூறியுள்ளது நண்பரே
Deleteathu enna sirubanmai perumbanmai asiriyar endral ellam ondru thane appo sirubanmai palliyil padikkum manava manaviyarkku thaguthiyana asiriyar thevaiyillaya enna nadu idhu oru kannil vennai maru kannil sunnamba
Deleteநாம் தான் கூறுகிறோம் இந்தியா மதசார்பற்றநாடு என்று
DeleteNext Tet irukuma atha matum sollunga sir Yarravathu kadaisiku athu kavathu ipovae prepare panna start pannalam
ReplyDelete2010 cv case wednesday andru vanthathu meendum arasau tharapil one week time kekapathathu ithanal meendum valaku june matham thalli vaikapatathu. final hearing case il govt ithuvarai first 6 week time second 3 week time third 1 week time aaga motham 10 week time final hearing case il total 10 week time kettu irukanga ippadiye pona case ippadiye pona eppa tha mudium. supreme court il weightage case 21st april first time than varugirathuintha casekum ethanal time kepangalo.......
ReplyDeleteகடைசி பணிநியமனத்தில் B.Lit+D.T.Ed முடித்து யாரேனூம் பட்டதாரி ஆசிரியர் ஆக பணி ஏற்றுள்ளனரா?
ReplyDeleteநான்...
Delete2010 சான்றிதழ் சரிபார்த்தவர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் வர உள்ளது
ReplyDeleteDr frnds there s no chance for 2nd listam. Next trb only coming. So strt studies. All the best.1:1 list all posting filled. File eh clos pantangalam. So conform no 2nd liist.
ReplyDeleteFile close pannatha solrengale yar poi trb la pathutu vantheenga sir.
DeleteFile close pannatha solrengale yar poi trb la pathutu vantheenga sir.
DeleteHardwrk sir epdi therium ungaluku 2 list varathunu....exam varuma
ReplyDeletegud nt frnds
ReplyDeleteNEXT TET YES OR NO PLEASE REPLY
ReplyDeleteYes conform in august 2015
ReplyDeleteNext tet not possible and also no need. Thousands of canditates cleared tet and till waiting govt gives preparance that canditates
DeleteThey made the list ready
Deleteafter sc. judgement they will release
Weightage will be cancelled definitely
SAIRAM
வழக்கு முடிந்தால் ஒரு
ReplyDeleteநிம்மதி கிடைக்கும்
முடியுமா ?தொடருமா ?
அரசின் கையில் தான்
உள்ளது.
Next tet trb will conduct after 5 years
ReplyDeleteEvlo kolutha mudiumo koluthunga....
DeleteTet
ReplyDeleteNithimantram tet valakkukalai yellam thallupadi seiyapoguthu
ReplyDeletenenga kastapattu padichi 90 above vangi iruntha ipadi pesamatinga
Deleteஇவர் எப்பொழுது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக மாறினார்
DeleteNext tet after five years this true
ReplyDeleteநலத்துறை பள்ளிகளுக்கு பணிநியமனம் தொடர்பாக அரசிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என டி.ஆர்.பி ஊழியர் தகவல்..
ReplyDelete