ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது மே 11-ல் தீர்ப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது மே 11-ல் தீர்ப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்க உள்ளார்.முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பளித்தார்.இதில் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல் அடிப்படையில் தீர்ப்பை வழங்க உள்ளது.

69 comments:

  1. அம்மாவுக்கு திங்கள்கிழமை ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.
    இப்படிக்கு TET ல 106 மார்க் வாங்கி வேலை கிடைக்காமல், வயித்தெறிச்சலுடன் ஓர் இளைஞன். என் வாழ்க்கையை நாசமாக்கிய அம்மா நல்லாவே இருக்கமாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. weightage varama 90 edutha velainu nenakirathu muttalthanam

      Delete
    2. Amma jaichutanga..... ha ha ha ha ha ha

      Delete
  2. கண்டிப்பாக நடக்கும். நடக்க வேண்டும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நன்பர் திரு கேஷவ் அவர்களே தயவுசெய்து அந்த வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். பாவி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா. நான் ஏற்கனவே வேலைகிடைக்காமல் மணம் கஷ்டபட்டு கொண்டிருக்கிறேன். மேலும் மேலும் நீங்களும் கஷ்டபடுத்தாதீர்கள். உங்களுக்கு வேலை கிடைத்திருக்கலாம். நாங்கள் என்ன தவறு செய்தோம். தேர்வில் அதிக மார்க் வாங்கினது தவறா? எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நாங்கள் யாரை கேட்பது. அம்மாகிட்டதானே கேட்கவேண்டும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சங்கர் அவர்களே தற்போது நீங்கள் கூறியதை தான் நானும் type செய்து கொண்டு இருந்தேன். நீங்களே publish பண்ணி விட்டீர்கள். தம்பி கேசவ் எனக்கு நீங்கள் நல்லாசிரியர் விருது வழங்க வேண்டாம். பல TRB தேர்வில் விருது வாங்கி சாதனை படைத்தவன் நான். கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயத்தில் பாவி, உனக்கு என்று singular a பேச வேண்டாம்.

      Delete
    4. தங்களை அறிவுஜீவிகள் என்று கூவித் திரியும் பலரை நாம் அனுதினமும் சந்திக்கிறோம். அவர்களில் சிலர் பாராட்டும்படியான திறன்களைப் பெற்றிருந்தாலும், தங்களை முன் நிறுத்தும் விதம் மற்றும் தாங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லமை பெற்றிருப்பதாலாயே அனைத்து விடயங்களைப் பற்றியும் பீற்றித் திரிய ஏகபோகம் உண்டு என சவடால் விட என்ன காரணம் இருக்க முடியும் என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். அடிப்படையாக ஒருவித பாதுகாப்பற்ற உணர்வுதான் காரணமோ? தம்மை மீறிய குரல் தமக்கு அருகிலிருந்தே கேட்டுவிடக் கூடுமோ என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுவதைக் கண்டிருக்கிறேன். 

      தங்களை அறிவுஜீவிகள் என்று கூவித் திரியும் பலரை நாம் அனுதினமும் சந்திக்கிறோம். அவர்களில் சிலர் பாராட்டும்படியான திறன்களைப் பெற்றிருந்தாலும், தங்களை முன் நிறுத்தும் விதம் மற்றும் தாங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லமை பெற்றிருப்பதாலாயே அனைத்து விடயங்களைப் பற்றியும் பீற்றித் திரிய ஏகபோகம் உண்டு என சவடால் விட என்ன காரணம் இருக்க முடியும் என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். அடிப்படையாக ஒருவித பாதுகாப்பற்ற உணர்வுதான் காரணமோ? தம்மை மீறிய குரல் தமக்கு அருகிலிருந்தே கேட்டுவிடக் கூடுமோ என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுவதைக் கண்டிருக்கிறேன். 

      Delete
  4. Keshav sir second list detail solunga.EPA varuthu sir

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. If She has not introduced tet and trb exams, thousands of youngsters life would have under dark room.... Keep that in mind friends..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆன்ட்ரூஸ் ...
      இன்று உங்களது பணி வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் நாளை உங்களுக்கும் வயதாகும்என மறந்தீரோ??????
      உங்களுக்கு பணி (அது உமது திறமைக்கு கடவுளின் பரிசு ) வாய்ப்பு தந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஊழல் குற்றவாளியை ஆதரிப்பது சரியா .????

      Delete
    2. முதலில் அது வாய்ப்பே அல்ல.. அது அரசின் கடமை... ஜெ ஒன்றும் அவர் வீட்டில் வேலை தரவில்லை,. நன்றி காட்டுவதற்கு...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Great knowledge about what? How to cheat common people?இது கூட புரியாத கல்வி கற்றவர்கள் கண்ணிருந்தும் குருடர்!!

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Keshav sir... Do you know previous history about govt employment of her period...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தம்பி உங்களுடைய ஒரு பதிவில் அம்மா போட்ட பிச்சை என்ற ஒரு வரி உண்டு. கண்ணு, கடுமையான உழைப்பின்பால் வந்தவன் நான். அது போல் தான் பெரும்பாலும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் பெரும்பாலான நண்பர்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர் அரசின் தவறான முறையால்.பெரும்பாலும் உங்களுடைய பதிவை சமீப காலமாக உற்று நோக்கி வருகிறேன். அதில் அனைத்தும் ஈர்ப்பு மட்டுமே உள்ளது. எள்ளளவும் உண்மை சற்றும் இல்லாத பதிவு.

      Delete

    2. மிகச் சரியாக கூறினீர்கள் ரமேஷ்

      Delete
    3. தம்பி கேசவ் படிச்சு TRB ல Pass பண்ற வழிய பாருங்கள். பிறகு பதிவை பதிவு செய்யுங்கள். உங்களை விடவும் என்னை விடவும் அறிவாளிகள் கோடிக்கணக்கில உள்ளனர் இவ்வுலகில்.நீங்கள் உங்கள் மனம் போகின்ற போக்கிறக்கு PG second list இப்ப வரும் அப்ப வரும் னு creating stories. List இந்த date ல வரும் அல்லது வராமல் கூட போகலாம். முதலில் புத்தகங்களை கையில் பிடிக்கவும். இந்த வருடம் நீங்கள் படித்த 5 புத்தகங்கள் பெயரை சொல்லுங்கள். நான் என் அரசு வேலை விட்டே போய் விடுகிறேன். ஒன்றுமே இல்லாமல் இந்த வீண் வேலை எதற்கு ?

      Delete
    4. Comment பண்ணவில்லை என்று யாரும் அழவில்லை

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 11 அன்று தீர்ப்பு .அவசரம்:
    உடனடி வேலைவாய்ப்பு. ஆட்கள் தேவை... சம்பளம்:

    மொட்டை போட: Rs.100
    தீச்சட்டி தூக்க: Rs.300
    பால்குடம் எடுக்க: Rs.750
    பறவை காவடி எடுக்க: Rs.500
    தீ மிதிக்க: Rs. 1000.
    தீக்குளிக்க: Rs. 3,00,000.

    அணுகவும்: அம்மா அழுகை பேரவை, தமிழ்நாடு.

    குறிப்பு: முன் அனுபவம் தேவை இல்லை.

    அரசு வேலை என்பதை மறவாதீர் மறவாதீர்.....

    உங்களுடன் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள்.

    ஊழல் குற்றவாளியாக்கு ஜால்லரா போடும் நண்பர்களுக்கு 300000 தயார் ...
    நீங்கள் தயாரா????

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான பதிவு

      Delete
    2. தூள் பண்ணிட்ட தல

      Delete
  14. Keshav sir nenga namala mari nanbargalukaha cmnt panunga. Matavanga pati pesa vendam. Ple cntinue ur valuable cmts sir.

    ReplyDelete
  15. Keshav sir one mark la mis. anavangaluku chance iruka..second list vauvathu unmaya...pls reply...

    ReplyDelete
  16. Praba sir ungaluku ethum theriuma....2 list pathi

    ReplyDelete
  17. தமிழர்கள்
    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள்!

    "வெற்றிச் செல்வன்' படத்தின் முக்கியக் காட்சிகளை 20
    நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல
    மருத்துவமனையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்
    ருத்ரன். அந்த அனுபவங்களைக் கேட்கலாம் எனச்
    சென்றால்... "எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத்
    தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும்
    கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச
    வேண்டும். அங்கு நடைபெறும் அவலங்களை நேரில்
    பார்த்து அதிர்ந்து போய்விட்டேன்.
    அங்கு நோயாளிகளுக்கு மனநல
    சிகிச்சை வழங்கப்படுவதைவிட,
    அவர்களை மென்மேலும் மன நோயாளிகளாக்குவத
    ற்கான செயற்பாடுகள்தான் அதிகமாக நடை
    பெறுகின்றன' எனப் படபடத்தபடி பேச ஆரம்பித்தார்
    ருத்ரன்.
    "அவன் இவன்' உட்பட பாலாவின் சில படங்கள்
    இங்கு படமாக்கப்பட்டுள்ளன. "யாவரும் நலம்' படத்தில்
    இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான்
    பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக
    கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
    அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச்
    செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.
    நான் சந்தித்த அந்த நபர் காமராஜரின் ஆட்சியில்
    அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
    நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத்
    தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ
    மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுமார் 30
    வருடங்களாக அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்
    கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
    என்றால்.... அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய
    அவமானம்...? அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்
    சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால்
    அதுவும் இல்லை. அவர் சொன்ன சில
    கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.
    கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள்.
    அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும்
    குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல
    யாருமே இல்லாததால், இன்னும்
    அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச்
    சிதைவுக்கு உள்ளாகிறார்கள். கீழ்ப்பாக்கத்தில்
    படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய்
    வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது.
    அந்தப் பணத்தில்
    நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக்
    கேட்டபோது, அதற்கு அனுமதிக்கவில்லை.
    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களைப் போல
    சாதாரணமான மனிதர்கள் தானே...? கீழ்ப்பாக்கம்
    மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும்
    இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால்
    அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள்
    ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை.
    சிறிதளவு காற்றுகூட அந்தக்
    கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக
    மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான
    நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும்
    சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள்.
    ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை.
    பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க
    முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த
    வாசலைத்தாண்டி எங்குமே போக முடியாது.
    சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல
    வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள்.
    தோட்ட வேலைகளைக் கூட அவர்கள்தான்
    செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
    கேட்கிறேன், அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால்
    அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய
    ஆயுதங்களைக் கொடுக்கலாமா...?
    அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள் போல
    இருப்பார்கள். ஒரு சிறிய தவறு விட்டால் கூட
    நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும்
    வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர்
    விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக,
    அவரை எனது கண்ணிற்கு முன்னால் அவர் மயக்கமாகும்
    வரைக்கும் அடித்தார்கள். இன்றுவரை கீழ்ப்பாக்கம்
    மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
    யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள்
    சென்றால் அவர்கள் அங்கு நடக்கும்
    அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம்
    காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம்
    அனுமதிப்பதில்லை.
    அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த
    நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.
    நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக
    அங்குள்ள யாருடனும் பேசுவது இல்லை.
    அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர்
    பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.
    தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
    ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க
    வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக
    மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக்
    கொண்டார்.முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ..

    ReplyDelete
  18. தம்பி கேசவ் இன்னொரு முறை அம்மா போட்ட பிச்சை, பாவி, உனக்கு என்று பதிவு வந்தது என்றால் நல்லா இருக்காது. இன்னும் மரியாதை கொடுக்கிறேன் நான்.எவரையும் உங்கள் திமிருக்கு ஊறுகாயாக பயன்படுத்திக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நான் Shrimathi Ramesh ஆக இருக்க மாட்டேன்.

    ReplyDelete
  19. தம்பி கேஷவ் நீ என்ன அறிவு ஜீவியா அம்மாவுக்கு இந்த அளவுக்கு ஜால்ரா அடிக்கிறாய் நீ சொல்வது போல அம்மா வுக்கு GREAT KNOWLEDGE இருந்தால் இப்படி மாட்டிகொண்டு வழக்கை இழுக்காமல் எப்போவோ முடித்திருக்கலாம் அம்மா ஒன்றும் நேர்மையான ஆள் ஒன்றும் இல்லை அம்மாவுக்கு OVER CONFIDENT அது வேலைக்கு ஆகாது .அவர்கள் இந்த தேர்வு முறை யில் பணி நியமனம் செய்தது அதில் முறைகேடு செய்து பணத்தை அள்ள மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை எனவே கமெண்ட் செய்யும்போது வார்த்தைகளை கவனமாக கையாளவும் அம்மாவுக்கு நீ ஜால்ரா அடிப்பதாக இருந்தால் கோவில் கோவிலாக சென்று பால் குடம் எடுத்து தரையில் படுத்து உருளவும்.

    ReplyDelete
    Replies
    1. சார் ...
      3 L. தர தயாராக உள்ளார்கள் ...
      நீங்கள் 100,300,750 ல் நிறுத்தி விட்டீர்களே ....

      3 L வாங்க விரும்பும் விசுவாசிகளே
      .. தயாராக இருக்கவும் ....

      Delete
  20. இந்த பதிவை பார்த்தாவது அவனுக்கு புத்தி வரட்டும் மற்றும் வரும் தேர்வுக்கு படிக்க புத்தகங்களை கையில் பிடிக்கட்டும். எப்போது பார்த்தாலும் பொய்யான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அவ்வாறு இல்லை. நீங்களே சொல்லுங்கள் அவ்வாறு அவர் பதிவிடலாமா? யாரும் நமக்கு பிச்சை போட வேண்டியது இல்லை. எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம். தகுதித் தேர்வை நினைத்துப் பாருங்கள். நான் வேலை செய்யும் பள்ளியில் junior assistant ஆக இருப்பவர் 106 மதிப்பெண்கள் எடுத்தும் வேலை கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அரசின் நிலைப்பாட்டில் வரலாறு காணாத குளறுபடி. இன்னும் வழக்கு முடியவில்லை. அடுத்த தகுதி தேர்வும் கேள்வி குறியாக உள்ளது. பலமுறை நீதிமன்ற கண்டனங்கள். இவ்வாறு நடக்கும் சூழலில் அம்மா போட்ட பிச்சை என்று கூறுவது சரியா என்பதை im leaving it to the judgement of the self respected people like you.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  21. அரசன் நீதி நேர்மையோடு ஆட்சி செய்ய வேண்டும். 10ஆண்டுகளுக்ககு மேல் காத்திருந்து Tet ல் வெற்றி பெற்றும் வேலை கொடுக்காமல் 82 எடுத்தால் வேலை கொடுப்பது தர்மமா யேசிங்க. God is Great

    ReplyDelete
  22. இந்த Keshav . போன்றோர் இருப்பதால் தான் தமிழ்நாடு ஊழல் பெருச்சாளிகளின் கையில் சிக்கித்தவிக்கிறது

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Hardwrk sir padika arambichutengala..

    ReplyDelete
  25. Psychologyku nagarajan book mattum paththathu M.Ed book yathathum refer pannunga

    ReplyDelete
    Replies
    1. இதை சொல்வதற்கு அறிவுஜீவியா இரருக்கனும்னு அவசியம் இல்லை last tet psychology 27/30 psychology than helful a erunthathu job kedaikka botany major

      Delete
    2. Thank u raja sir. M.ed psycg book author name therincha solrengala?

      Delete
    3. Adwansed psychology by mageswary, Adw psychology by agarval , tamil a venumna menatche sundaram, santhanam book old edition , nagarajan book must

      Delete
    4. raja.nov20@gmail.com entha mail la contact pannunga vera detail thevai pattal thank u

      Delete
    5. raja.nov20@gmail.com entha mail la contact pannunga vera detail thevai pattal thank u

      Delete
    6. Adwansed psychology by mageswary, Adw psychology by agarval , tamil a venumna menatche sundaram, santhanam book old edition , nagarajan book must

      Delete
    7. Adwansed psychology by mageswary, Adw psychology by agarval , tamil a venumna menatche sundaram, santhanam book old edition , nagarajan book must

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Do u know the meaning of rolemodel mr.muthusami sir?

    ReplyDelete
  29. I don't know brother. .. May I know meaning of role model.....

    ReplyDelete
    Replies
    1. Mother terasa, vivekandar, nethaji, apj, vanjinadhan, etc.... ivangalam rolemodel ku example. Epdivalanum epdi valakudadhunu inorutharaparthu nama valradhu. Role model for us nu solradha vida role model for u only nu sollunga. Rolemodel s not a simple word.

      Delete
  30. I'm very happy... Becoz I understood whether wat s role model by hard work.... But bro... teachers also role model for society....not only me bro..

    ReplyDelete
    Replies
    1. All teachers r not a rolemodel. Character, behavier, teaching idhu ellam endha asiriyarku good ah iruko avangathan best rolemodel. Modha mathavanga manasa kastapaduthama pesanum mukiama tharperumai, headweight iruka kudadhu. Nenga yarayadhum rolemodelnu solikita ungaluku matum solikonga us nu solli andha listla engalayum serkadhenga. Ok va bro. If it hurt u means sry.

      Delete
  31. I dont know any kalvisethi frnds including u.... I won't support anybody.... OK...

    ReplyDelete
    Replies
    1. Nenga supporta pesrengala ilayanu nenga panuna comentlaye parunga bro. Ella asiriyarum role modelnu easya solitenga. Role modelnu oruthara solradhuku asiriyar endra thagudhi matum podhadhu.

      Delete
  32. I mentioned teacher should be a role model....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி