தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 14 பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Tamil Nadu Newsprint And Papers Limited (TNPL)
பணி இடம்: தமிழ்நாடு
காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant General Manager (Marketing)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.35500-1200- 47500
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி 43க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
பணி: Senior Manager (Marketing)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.30500-1000- 40500
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 17 ஆண்டுகள்.
பணி: Deputy Manager (Marketing)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.23500-600- 29500
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி 34க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள்.
பணி: Assistant Manager (Marketing)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19500-500-24500
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள்.
தகுதி:
1. பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று சந்தையியல் மேலாண்மையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. முதல் வகுப்பில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. முதல் வகுப்பில் கலை மற்றும் அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சந்தையில் மேலாண்மையில் முதல் வகுப்பில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.tnpl.com/careers.aspx என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (Hr)Tamil Nadu Newsprint and Papers LimitedKagithapuram – 639 136Karur District, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:13.05.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%20on%2028apr2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி