சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்


சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.ஜூன் 3-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. ஜூன் 10-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 11-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
மனுக்களை திரும்பப் பெறஜூன் 13 கடைசி நாளாகும்.வாக்குகள் ஜூன் 30-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தை உடனடியாக அமலுக்கு வந்தன என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆர்.கே நகர் எம்.எல்.ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததால் ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்பகிறது. கேரளா மேகலாயா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 6 தொகுதிகளிலும் ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

3 comments:

  1. etha mattum udane nadathunga adw list mattum vidathinga

    ReplyDelete
    Replies
    1. சற்று பொறுத்துக்கொள்ளங்கள் அம்மாவின் வெற்றி்க்கு பிறகு காலியிடடங்கள் படிப்படியாக நிரப்படு்ம்

      Delete
    2. சற்று பொறுத்துக்கொள்ளங்கள் அம்மாவின் வெற்றி்க்கு பிறகு காலியிடடங்கள் படிப்படியாக நிரப்படு்ம்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி