ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2015

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.


AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக் கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடங்கள் ஆண்களுக்கும், 25 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும்.

தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்ய மே 15 கடைசி நாள்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் கடைசி நாள் மே 18. வகுப்புகள் தொடங்கும் நாள் ஆகஸ்ட் 1. விருப்பமுள்ளவர்கள், www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர தகவல்களை அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி