ஆந்திரா கிராம வங்கியில் அதிகாரி & உதவியாளர் பணிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2015

ஆந்திரா கிராம வங்கியில் அதிகாரி & உதவியாளர் பணிகள்.


ஆந்திரா கிராம வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 -ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற ஆர்ஆர்பி பணிக்குரிய IBPS பொதுநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II (General Banking Office)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100

பணி: Officer Scale-I (Junior Management Cadre)

காலியிடங்கள்: 163

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

தகுதி:IBPS -ஆல் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant (Multipurpose)

காலியிடங்கள்: 256

சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300Officer Scale-I, Office Assistant (Multipurpose) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை NEFT என்ற முறையின்கீழ் ஏதாவதொரு தேசிய வ ங்கியில் பணமாக செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apgb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதசுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள்அறிய www.apgb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி