மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை


காஷ்மீரில் பசுமாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள், அதை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க ‌மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுத பசுங்கன்று ஒன்றுக்கு அப்துல் ரஷித்பட் என்பவர் ஹால் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்க, அதனை சரிபார்க்காமல் அதிகாரிகளும் ஹால் டிக்கெட் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், ஹால் டிக்கெட்டுடன் சென்ற பசுங்கன்றை தேர்வுக்கூடத்தில் அதிகாரிகள்அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. காஷ்மீரில் தேர்வுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிக்காட்டவே, மாட்டிற்கு ஹால் டிக்கெட் வாங்கியதாக அதன் உரிமையாளரான அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி