பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனிலிருந்து (இணையதளம்) பதிவிறக்கம் செய்தும் விணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும்,அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதுமானது. இவர்கள் சாதிச் சான்று நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணத்தை பணமாகவோ அல்லது "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டிஎன்இஏ), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற பெயரில் வரைவோலையாகவோ எடுத்து சமர்ப்பித்து மையங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ரூ. 700-க்கான வரைவோலையை செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் தபால் மூலம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 450 ஆகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி