கல்லூரியை எப்படி தேர்வு செய்வது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

கல்லூரியை எப்படி தேர்வு செய்வது


பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ., இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு மிகவும் தெரிந்த பிரிவுகள். இது தவிரபல பிரிவுகள் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம் என்பதும் மிக முக்கியம்.
முன்னணி நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள் தனக்கு விருப்பமுள்ள படிப்பை தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரு மாணவர், அடிப்படைபொறியியலுக்கும், பொறியியல் பயன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும். சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல் போன்ற அடிப்படை அறிவியல் இன்ஜினியரிங் படிப்புகளில், அறிவியலின் அடிப்படை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அட்வான்ஸ்டு படிப்புகளில், பொறியியலின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, மாணவர்கள், தங்களின் ஆர்வம் மற்றும் திறனை அறிந்து, அதற்கேற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி