1) அரசாணை எண். 107/பள்ளி கல்வித்துறை நாள் :20/01/1976. 2) அரசாணை எண். 1024/கல்வி நாள் :9/12/1993 ன்படி தமிழாசிரியராக பணிபுரிபவர்கள் பி.எட் அல்லது எம்.ஏ., எதில் முதலில் தேர்ச்சி பெற்றாலும் முதல் ஊக்க ஊதிய உயர்வும் பின்னர் மேற்கண்ட இரண்டில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்ற பட்டத்திற்கு இரண்டாம் ஊக்க ஊதிய உயர்வும் அனுமதிக்கலாம் .ஆனால் ஒரு ஆசிரியர் மொத்த பணிக்காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . குறிப்பு :- பிலிட் அல்லது பி.லிட் உடன் பண்டிட் எனப்படும் கூடுதல் தகுதியுடன் தமிழாசிரியர்களக ந யமனம்
மேற்கண்ட அரசாணையே பிலிட் பட்டப்படிப்புடன் நடுநிலைப்பள்ளி தலதலைமையாசிரியர்களாக சென்று பின்னர் பிஎட் , எம்.ஏ.; அல்லது எம்.ஏ.. பிஎட் முடிப்பவர்களுக்கும் பொருந்தும்.
நியமனம் செய்யப்படுபவர்கள் பி.எட் மற்றும் எம. ஏ பயின்றால் அது கூடுதல் கலவித்தகுதியாகக் கருதப்பட்டு அவர்கள் 2 ஊக்க ஊதிய உயர்வுகள் பெற தகுதியுடையவராவார்.

நன்றி
தமிழக ஆசிரியர் மன்றம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி