"ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சாதி சான்றிதழை ஒப்படைத்து விட்டு பிச்சைஎடுக்கும் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

"ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சாதி சான்றிதழை ஒப்படைத்து விட்டு பிச்சைஎடுக்கும் போராட்டம்


"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் மொத்தமுள் 669இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 70 சதவீதம் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இடைக்கால தீர்ப்புவழங்கிய பிறகும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை வெளியிட மறுக்கிறார்கள். இதனால் ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இடைநிலைஆசிரியர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். ஆகவே விரைவில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் ஒப்படைத்து விட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

9 comments:

  1. போராட்டம் வெற்றி பெற்று விரைவில் பணி நியமனம் பெற வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. vara vali pichai eduthuthan aaga vandum entha govt la

    ReplyDelete
  3. list vida mattanga posting poda mattanunga anna avnunga case mattum udanae mudinu pathavi yathukkuvanga makkal yappadi nasamapona avangaluku enna

    ReplyDelete
  4. new posting adw list illai. tranfer counsiling illai . makkal nasamapona enna ? anna avanga mattum pathavi piramanam seithu pathavi la erukkaum.

    ReplyDelete
  5. Porattam when sir which place

    ReplyDelete
  6. ....eppothu porattam enaku thakaval kodunga.....it's my no...9677154528

    ReplyDelete
  7. போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ..முதலில் இந்த அதிகம் கமெண்ட்ஸ் போடும் s.saravanan என்ற நண்பரை மறக்காமல் போராட அழைத்து செல்லவும் ...

    ReplyDelete
  8. சரவணன் என்பவா் ஆசிரியருக்கு படித்தவரா என்று முதலில் உறுதிபடுத்த வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி