புதிய கல்வி ஆண்டு தொடங் கு வ தற்கு முன்பு அனைத்து இட மா று தல் கலந்தாய் வை யும் இம் மாத இறு திக் குள் நடத்தி முடிக்க வேண் டும் என ஆசி ரி யர் கள் எதிர் பார்க் கின் ற னர்.அரசு பள் ளி களில் பணி பு ரி யும் ஆசி ரி யர் களுக்கு ஆண் டு தோ றும் கல் வி யாண்டு தொடக் கத் தில் பணி யிட மாறு தல் கலந் தாய்வு முறை யில் வழங் கப் பட்டு வரு கி றது.
சீனி யா ரிட்டி உள் ளிட்ட தகு தி களின் அடிப் ப டை யில் காலிப் ப ணி யி டங் கள் ஆன் லை னில் காட்டப் பட்டு ஆசி ரி யர் கள் தேர்வு செய் யும் இடங் களுக்கு மாறு தல் உத் த ரவு வழங் கப் ப டு வது வழக்கம்.இதன் மூ லம் பல ஆண் டு க ளாக தொலை வில் உள்ள வெளி மா வட்ட பள் ளி களில் பணி யாற் றும் ஆசி ரி யர் கள் சொந்த மாவட்டங் களுக்கு வர வாய்ப்பு கிடைக் கி றது. கலந் தாய் வில் பங் கேற்க விரும் பும் ஆசி ரி யர் களி டம் ஏப் ரல்மாதமே இதற் கான விண் ணப் பங் கள் மாவட்ட கல்வி அலு வ லர் க ளால் பெறப் ப டும்.
கடந்த 2 ஆண் டு க ளாக பள் ளி கள் திறந்த பின் னரே இட மா று தல் கலந் தாய்வு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டன. இதன் கா ர ண மாக ஆசி ரி யர்கள் மாறு தல் பெற்ற பள் ளி களுக்கு ெசன்று சேர் வ தி லும், அவர் க ளது குழந் தை களை அங் குள்ள பள் ளி களில் சேர்ப் ப தி லும் பல இடர் பா டு கள் ஏற் ப டு கின் றன. இதனை தவிர்க்க வரும் 2014-15ம் கல் வி யாண் டில் இட மா று தல் கலந் தாய்வு நட வ டிக் கை களை தாம த மின்றி தொடங்க வேண்டும் என ஆசி ரி யர் கள் எதிர் பார்க் கின் ற னர்.இது குறித்து தமிழ் நாடு அனைத்து ஆசி ரி யர் சங்க பொதுச் செ ய லா ளர் கிப்சன் விடுத் துள்ள அறிக்கை:தமி ழக அர சுப் பள் ளி களில் ஆசி ரி யர் கள் நலன் கருதி ஏப் ரல் மாதமே அவர் களி டம் விண் ணப் பம் பெற்று மே மாத கோடை விடு மு றை யில் கலந் தாய்வு நடத் தப் ப டு வது வழக் கம். வரும் கல்வி ஆண் டிற்கு ஏப் ரல் மாதமேவிண் ணப் பம் பெற வேக மான நட வ டிக்கை இல்லை.
இந்த மாதம் கலந் தாய்வு நடத் தப் பட்டால் தான் மாறு தல் பெற்ற இடத் தில் ஆசி ரி யர் கள் தங் கள் குழந் தை களை பள் ளி யில் சேர்க்க முடி யும். புதிய கல்வி ஆண்டு ஜுன் 1ல் தொடங் கு வ தால் இடை யில் பணி யிட மாறு தல் கலந் தாய்வு நடத் தும் போது வகுப் பு களில் பாடம் நடத் து வது பாதிக் கப் ப டும்.கோடை விடு மு றை யி லேயே கலந் தாய்வு நடத் த வேண் டும் என கடந்த மார்ச் இறு தி யி லேயே முத ல மைச் ச ரின் தனிப் பி ரிவு, கல் வித் துறை இயக் கு னர் உள் ளிட்டோ ருக்கு மனு செய் தோம். மேலும் கடந்த ஆண் டு போல் இல் லா மல் இந்த ஆண்டு கலந் தாய்வை நேர் மை யா க வும் ஒளி வு ம றை வின் றி யும் நடத்த வேண் டும். கடந்த ஆண்டு கலந் தாய் வில் காலிப் ப ணி யி டங் கள் மறைக் கப் பட்டு விற் பனை செய் யப் பட்டது தொடர் பாக ஊழல் தடுப்பு பிரிவு போலீ சார் விசா ரணை நடத்த வேண் டும்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
PRESENT PLACE HALF AN HOUR TRAVEL FROM KRISHNAGIRI BUS STAND GOVT HIGH SCHOOL BT MATHS ANY MUTUAL TRANSFER BT MATHS M/F INTRESTED PLEASE CONTACT 9894067198 SALEM DISTRCIT ONLY
ReplyDelete