"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.." - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2015

"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.."


ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்நீதிபதி. வைத்தியநாதன் அவர்கள் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும்

அதைபின்பற்றி ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட மறுக்கும் ஆசிரியர் தேர்வுவாரியத்தையும் அதை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசின் மெத்தன போக்கையும்கண்டித்து வருகின்ற 26 -ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தலைமை செயலகம் முற்றுகையிட்டு தொடர் போராட்டம்..!

தொடர்புக்கு..,
1.அகிலன் நடராஜன் -8608224299 (புதுக்கோட்டை) ,
2. பழனி -7402384218 (திருவண்ணாமலை) ,
3.ஜெகநாதன் -9442880680(தேனி),
4.ரமேஷ் -9942015830 (நாமக்கல்),
5.அன்பு -9788899006 (இராமநாதபுரம்)
6.சிவபிரகாசம் -9842348814(கோயம்புத்தூர்)
7. கதிரவன் - 9942923405(சேலம்)
8.கனிராஜ் -9487421794 (விருதுநகர்)
9.ராஜ்குமார்-9578826671 (மதுரை)
10.முருகன் -9500156009 (சென்னை)

12 comments:

  1. adw list ennachhu

    ReplyDelete
    Replies
    1. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
      உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்!
      அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்…. முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம் .ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும் தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
      இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 55 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      தற்போது....
      அலகு 6 -சங்கம்-
      அலகு 7-காப்பியங்கள்
      , நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது


      .21.05.2015 முதல் அலகு 8 க்கான தேர்வு-1 மற்றும் தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் நடைபெறும்
      நீங்களும் இணையுங்கள் .கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க. மாதிரி வினாத்தாள் வேண்டுவோர் தொடர்பு கொள்க….
      வெற்றி- 7598299935

      Delete
  2. adw list ennachhu

    ReplyDelete
  3. இந்த s.saravanan ஐ முதலில் வரசொல்லுங்கள் போராட்டத்திற்கு .இங்கு கமெண்ட்ஸ் செய்வதை விட்டு விட்டு ....

    ReplyDelete
  4. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அடியனின் பணிவான வேண்டுகோள்..! நாம் நமது ஆசிரியர் பணியை விரைந்து நிரப்ப வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல் கட்டமாக ஜனவரி 29 அன்று மிகப்பெரிய உண்ணாவிரதத்தை நடத்தினோம், பிறகு மார்ச் 17 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினோம், இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் ஏப்ரல் 27 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினோம். இவ்வளவு போராட்டத்தை நடத்திய பிறகும் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் இந்த ஒடுக்கப்பட்ட சமூக ஆசிரியர்களை சிறிது கூட மதிக்கவில்லை, இனிமேலும் நாம் வாய் மூடி மௌனமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் இந்த ஆசிரியர் பணி பின்னடைவு காலி பணியிடங்களாக்கப்பட்டு மற்ற சமூக மக்களுக்கு தாரைவார்த்து விடுவார்கள் சகாக்களே.. அதற்கு நாம் சிறுதுளி கூட இடமளிக்க கூடாது. நமது ஆசிரியர் பணி நனவாக்க வேண்டும் எனில் இந்த மாதமே அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வருகிற 25 ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் முடிவுக்கு வந்துள்ளோம்..! ஆகவே ஆசிரியர் பணியை பெற காத்திருக்கும் சகாக்கள் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி உங்கள் கடமையை தட்டி கழிக்காமல் தவறாது நமது போராட்டத்தில் கலந்து கொண்டு ஜீன் மாதம் நமது பணியை உறுதி செய்ய ஆக்ரோசத்துடன் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..! பெண் ஆசிரியை சகாக்கள் தொடர்புக்கு., 1. உதயவேணி -9043268613, 2.சீதா -9597828944

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் வெற்றி பெறும் உணர்வோடு ஒன்று திரண்டால்..

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Adw list varuma? Varatha nu? Avapodhu comments kodukum oru sagaakalaiyum kanavillaiye engu poitinga thozhare...! Anyway mudunjavarai matravanga poraaduvanga Namaku enna vandhuju nu illama ungalukaga Neenga poraada vanga sagaakale..!

    ReplyDelete
  7. Nalla padichi pass paniyachu..apram namaku mattum velai kudukalana AMBETHKAR kolgaiyai indha trb yum adarku thunai nirpavargalum avamana paduthugirargal endru artham..so,poratam matume ore vazhi..

    ReplyDelete
  8. Namadhu urimaikaga poradum thirumavalavan, pudhiya thamizhagam katchi thalaivar kirushnasami anaivarin othulaipodu poratam nadathuvom..contact:MATHAN:9841104578

    ReplyDelete
  9. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! வருகின்ற மே 26 ந்தேதி தவறாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி.. !

    ReplyDelete
  10. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! 22.05.15 வெள்ளிக்கிழமை அன்று வாழ்க்கை துணை ஏற்பு விழா காணும் நமது சகா மானமிகு.முனியப்பன் அவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் இல்லறத்தில் நல்லறம் காண நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி