Jun 2, 2015
25 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Thank you Mamallan IAs Academy.Very Super Work.
ReplyDeleteஆதி திராவிடர் பட்டியல் எப்போது?
Deleteஆதி திராவிடர் பட்டியல் எப்போது?
Deleteஜெ வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் ..
Deleteசிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா ? கவுடா நியமனம் .....
3 L தயார் .. .
நண்பர் திரு . நடராசர் & ஜால்லரா நண்பர்கள் தயாராக இருக்கவும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
Deleteஅத்தர்மம் மீன்டும் வெல்லும்.
இப்படிக்கு
---அப்போது (அதிமுக)
---இப்போது ( தமிழக மக்கள்)
பார்ப்போம் பொறுத்து இருந்து. கீழ் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு. உயர் நீதிமன்றம் ஒரு வகையான தீர்ப்பு. நான் அறிந்த வரை மற்றும் படித்தவர்களுடன் பகர்ந்து கொண்ட வரை அதிருப்தி மட்டுமே தென்பட்டது. காலம் பதில் சொல்லும் விரைவில்.....
Deleteநடுவண் அரசு அளவில் (அதாவது இந்திய அளவில்) பாரதீய ஜனதா கட்சியும்,தமிழ்நாட்டளவில் பல தமிழ்த் தேசியர்களும் ஓட்டு அரசியல் ரீதியாக வலுப்பெற்று வருகின்ற நிலையில், 1918 தொடங்கி அவரது இறுதிக்காலங்களான எழுபதுகளின் மத்தி வரை,கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகள்,பார்ப்பனியத்தையும் (பார்ப்பனரை அல்ல,ஈ.வெ.ரா. அவர்களுக்கு ராஜாஜியோடு இருந்த நட்பை நினைவு கூறலாம்), சாதீயத்தையும்,பெண்ணடிமைத் தனத்தையும் தீவிரமாக எதிர்த்து வந்த பெரியாரின் காலத்தால் அழிக்க முடியாத அரசியல் தத்துவங்களை, நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் விமரிசிக்கும் நிலையில்,இவர்களையும் மனிதர்களாகவே மதித்து,இவர்களுக்கும் புரியும் வகையில் புத்தி ரீதியான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை பெரியாரியர்களுக்கு உள்ளது.
Deleteஈ.வெ.ரா. உயிரோடு இருந்திருந்தால் அப்படிப்பட்ட ஒரு தேர்வையே நாடியிருப்பார்!
தந்தி டிவியும் சந்திப் பிழையும்
Deleteசென்னை புத்தகக் காட்சி 2014-15ல் தினந்தோறும் பல பிரமுகர்கள் சொற்பொழிவாற்றினர்.பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பேசிய அன்று சென்னையில் இருந்ததால் நேரடியாக அவரது சொற்பொழிவை ரசிக்க முடிந்தது.பெரும்பாலும் மற்ற பிரமுகர்களின் பேச்சைகாணொளி மூலம் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. எல்லாமே தகுதி கொண்டவையாகவே இருந்தது.
இன்று காணொளி (YouTube) மூலம் இன்னொருவரின் பேச்சைக் கேட்ட பொழுது,மற்றவர்களோடு ஒப்பு நோக்கின், தரம் குறைந்ததுஎன்பது மட்டுமல்லாமல், எந்த வித ஆராய்ச்சியோ,அறிவோ, உழைப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட தனிக் கருத்தோ, பண்டிதமோ இன்றி, ஒரு பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் பேசும் கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டித் தரத்தில் இருந்தது. "ஊடகத்தில் தமிழ்" என்பதானதலைப்பு. தலைப்பைப் பற்றி எதுவும் பேசக் காணோம். "எல்லா இடங்களிலும் தமிழ் நாசமாகி விட்டது. ஊடகத்தில் மட்டும் ஏன் நல்ல தமிழைஎதிர்பார்க்கிறீர்கள். அதுவெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது. எங்களுக்குத் தெரியாது" என்பதாக இவரது பேச்சு அமைந்துள்ளது.
இவருக்கு 38 வயது என்று இவரே பேச்சின் ஊடாக குறிப்பிடுகிறார். எழுத்தாளர் சுஜாதாவை "பேரறிஞர்" என்று விளிக்கிறார். யாருக்குமே தமிழ் தெரியவில்லை என்று சொல்கிறார். பணி அனுபவம் மிக்க ஐம்பது வயதானவர்களைக் கூட ஊடக வேலைக்காக நேர்காணல் செய்யும் போது,அவர்களுக்கு ஒரு வாக்கியம் கூட சரியாகத் தெரியவில்லை என்று தான் கண்டுபிடிப்பதாக கூறுகிறார். உடனடியாகவே, தன்னுடைய தற்கால முதலாளி (தந்தி டிவி) ஆதித்தன் அவர்கள் தந்தி டிவி ரிப்பனில் அடிக்கடி ஏன் சந்திப் பிழைகள் வருகின்றன என்று தம்மிடம், தான் ஆசிரியர் என்பதால், கேட்டு வருவதாக சொல்கிறார்.அவரே, இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று அடுத்த வாக்கியத்திலேயே சொல்கிறார்.
மொத்தப் பேச்சு இருபது நிமிடம். முழுவதையும் கேட்டேன். மொத்தமும் அபத்தம். இவர்கள்தான் நமது இன்றைய ஊடகவியலாளர்கள்.இவர்கள்தான் நமது ஹீரோக்கள். இவர்கள்தான் நமது தரம். இவர்கள்தான் நாம்.
ரங்கராஜ் பாண்டே, நீங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையின் நீளத்தின் முடிவின்மை புரிகிறதா?
Really a smart work within the shortest time... Hats off to both Mamallan & Kalviseithi...
ReplyDeleteதேர்வு எப்படி இருந்தது நண்பர்களே அதிகபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற வாய்பு உள்ளது
ReplyDeleteHi Sendil Murugan exam is very easy science teachers can get maximum of 145
ReplyDeleteI hope the cut off should b around 120-130... Not note than that, It may vary based on communal turn... All the best to all aspirants...!
ReplyDeleteYes u r rit.those who got between 120 to 130 may call for interview. It may variable depending on district vacancies.
Delete130. Kidaikuma tirunelveli
ReplyDeleteஆதி திராவிடர் பட்டியல் எப்போது?
ReplyDeleteநண்பரே நீங்கள் சபீதாவிடம் இந்த கேள்வியை கேட்கவும்.....
DeleteMamallan Ias academy lot of wrong ans you have provided...
ReplyDeleteold syllabus padichavangalukku exam romba tough aaga irunthadhu .old syllabus. padichavangalukku. thaniya cut off varuma.
ReplyDeleteRaja hw r u pa
ReplyDeleteMy dear Alex sir gud evg .how r u sir
ReplyDeleteMy dear Alex sir gud evg.how r u sir
ReplyDeleteYes Mr Vijaya Kumar.
DeleteGood evening.
I am fine, what about you.??????
Gud eveing Dear Alex sir..na nalla irukan.ipalam unga commands pakave mudirthirla.why sir.r u bussy now?
ReplyDeleteAlex sir this s one of ur follower I m working in aided school my appt date is 1.7.2011 just now I send proposals to d.e.o office can u tell me tet s must for me r not pls anyone pls reply its my life
ReplyDeleteVijay sir pls reply
ReplyDelete