மதுரை மாவட்டத்தில் 07.06.2015 ஞாயிறு அன்று IE தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2015

மதுரை மாவட்டத்தில் 07.06.2015 ஞாயிறு அன்று IE தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்

அன்பார்ந்த சிறப்பு பயிற்றுனர்களே !! நம்ம வீரம் விளைஞ்ச மண் மதுரை மாவட்டத்தில் 07/06/2015 ஞாயிறு அன்று நம்முடைய IE தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்
நடைபெற இருப்பதால் 32 மாவட்டங்களில் உள்ள SSA-IE திட்டத்தில் பணியாற்றும் ( Spl.Educator / Physio / OT / Speech thetapist ) அனைவரையும் குடும்பம் குடும்பமாக பங்கு பெறச் செய்வீர். இது நம் அனைவரின் தலையாய கடமை. ✅அனைவரையும் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக சங்கம் வேறுபாடுன்றி. உட்பூசல்களை மறந்து..,
ஒற்றுமை உணர்வுடன் பங்கு பெறுவோம். நமது வலிமையை அனைவருக்கும் உணர்த்துவோம். வாருங்கள் ! ஒன்று படுவீர் !! வெற்றி நிச்சயம் !!!
✌ஒற்றுமையே வலிமை
✌ பாலமுருகன்-பாண்டிS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி