பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
nanbargale 30% sgt adw case finish and appointment eppo?
ReplyDeleteபால் தேவையில்லை பதிலாக மாணவா்களுக்கு tooth paste & soap வழங்கினால் ஏழை மாணவா்கள் பயன்அடைவாா்கள்
Deleteபால் தேவையில்லை பதிலாக மாணவா்களுக்கு tooth paste & soap வழங்கினால் ஏழை மாணவா்கள் பயன்அடைவாா்கள்
Deleteமீதி 30% ஆதி திராவிடர் ஆசிரியர்களை எப்போது அரசு நிரப்பும்?
ReplyDeleteMr.saravanan sir u contact Mr.Rajkumar sir in madurai.....
Deletemadurai case sa avarthan follow panrar.....dnt fell u contact ant get more details
when will 669 sgt adw case finish?
ReplyDeletewhen will remaining 30% sgt adw will be fill?
welcome
ReplyDeleteமீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை கொண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுத்து அரசு நிரப்ப வேண்டும்.
ReplyDeletesir u contact Mr.Rajkumar sir in madurai..... madurai case sa avarthan follow panrar.....dnt fell u contact ant get more details
Deletehttp://www.kalviseithi.net/2015/06/25-2.html
ReplyDeleteJuly 1st week adw case varuthunnu.,..sonnanankaleee.... Varutha
ReplyDeleteநான் 2008-2010 ல் M.phil part time ல் முடித்தேன். ஆனால் 2009-2010 ல் B.ed., படித்து Trb select ஆனேன். நான் எனது M.phil காட்டி Incentive வாங்க. முடியுமா? Any body tell me pls...
ReplyDeleteIncentive UNDU
DeleteIncentive UNDU
DeleteIncentive UNDU
DeleteThank you ur information sir
DeletePossible
ReplyDeleteMr.Vijayakumar sir is there any possibility for PG welfare dept list in nearby.usually TRB releases the list after DSE completion but this time it very late. That's why I am asking.
DeleteThank u very much ur reply sir
DeletePG TRB எப்போது வரும்? விரைவில் வருவதாக செய்தி கடந்த வாரம் வந்தது
ReplyDeleteஆனால் அதை பற்றிய செய்தி அடிபடவே இல்லையே
தேர்வு அறிவிப்பு வெளிவருமா
தகவல் தெரிந்தவர்கள் பதில் தரவும்
நன்றி
எதுவானலும் ஆா்கே நகா் தோ்தல் முடிவுக்கு பிறகுதான்
Deleteஎதுவானலும் ஆா்கே நகா் தோ்தல் முடிவுக்கு பிறகுதான்
Deleteவணக்கம் சகாக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 70 சதவீதம் ஆசிரியர்களை வரும் ஜூலை முதல் வாரத்தில் நிரப்பி முடிக்கப்படும். மேலும் மீதமுள்ள 30 சதவீதம் ஆசிரியர்களை விரைந்து பணிநியமனம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்..! எங்களின் முயற்சியில் நீங்களும் பங்கு பெற வரவேற்கிறோம்.! தொடர்புக்கு இ.ஹரிகிருஷ்ணன் - 9710889388
ReplyDelete