செயலாளர்- ஜெகதீசன்,
அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015 தேதி 6/15 மேற்கண்ட செயல்முறையில் கூறியுள்ள தகவல்கள். அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரவல் என்பது 6 ம் வகுப்புமுதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கைஅடிப்படையில் தகுதி வாய்ந்த பள்ளி, தகுதி இன்மை பள்ளி என்று அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மூலம் 26.06.2015 முதல் 08.07.2015 வரை ஒதுக்கீடூ செய்த தேதியில் சென்னை, மாநில திட்ட அலுவலகத்தில் (Workshop) நடைபெற உள்ளது.
செயலாளர்- ஜெகதீசன்,
செயலாளர்- ஜெகதீசன்,
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி