தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப,கற்றுக்கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தது.இதனால், வகுப்பறையில், புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்தும் முறை தடை செய்யப்பட்டிருந்தது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது.இதில், புதிய பாடப்புத்தகம் வழங்கிய நிலையில், வண்ண அட்டையில் பாடம் நடத்துவது குறித்த, தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்த துவங்கினர்.இதனால், செயல்வழிக்கற்றல் முறையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், செயல்வழிக்கற்றல் முறையில், பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள்குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:தொடக்கக்கல்வி துறையில், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், செயல்வழிக்கற்றலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை போக்க, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது.இதன்படி அனைத்து பள்ளிகளும், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையை புதிய வழிமுறைகளின்படி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இதன்படி நடத்தப்படுகிறதா என்பதை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர், ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன பிரச்னை?
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: வெளிப்படையாக பார்த்தால், கடலோர பகுதி களில் அதிக அளவில் அடுக்குமாடி கட்டடங்கள் வருவதற்கு இந்த திருத்தம் உதவும். ஆனால், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு அடிப்படையில், இதன் பயன் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பொதுவாகவே தளபரப்பு குறியீடு அதிகமாக அனுமதிக்கப்படுவதால் அவர்களுக்கு இத்திருத்தம் பயன்தரும். தமிழகத்தில் பொதுவாக அனுமதிக்கப்படும் தளபரப்பு குறியீடு மிகவும் குறைவாக இருப்பதால், இத்திருத்தத்தின் அடிப்படையில் அதிக பட்சமாக, ஐந்து மாடிக்கு மேல் அடுக்குமாடிகட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ReplyDeleteமீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை கொண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் govt பணி ஆணை எப்போது கொடுக்கும்?
Enga
Deletewelcome
ReplyDelete
ReplyDeleteone year aga poguthu .aannaal innum 669 sgt adw innum podala.
so govt quikka remaining 30% case mudithu 669 postingai adi dravidargalai kondu nirappa vendum.
this case and late will spoil the future of primary school students and tet pass(sc & sca)candidates.
it spoil the future of kallar students & candidates also.
so this july 1 st week case mudiyum endru nambuvom.
we belive honarable sc&st ,hpmk(bc) welfare department directors will take immidiate action.
wait and get order sc sca friends
2013 illa erunthu than wait panrom enga quika poda mattranga.
Deletesir please share 669 sgt adw case and &posting information on kalviseithi
ReplyDeleteElction than mudinthu vittathe posting podu tholainga.
ReplyDeleteபொருத்தாா் பூமி ஆள்வாா் காத்திருங்கள் நண்பா
DeleteAdw posting quika poda sollumga 468 perkku
ReplyDeleteஅய்யோ போங்கடா
ReplyDeleteI need audio visual aids for tenth std samacheer kalvi..... english...... pls my students are from a very backward area..... so pls help..... pls
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteHello...gayathri mam....do u know abt PG welfare list...
Deleteபுத்தக கடைகளில் இப்போது விற்ப்பனைக்கு கிடைக்கின்றன அதனை வாங்குங்கள் Teacher
ReplyDeleteFirst 468 adw perku posting pada sollunga . Trb enna pantranga seriyala.
ReplyDelete