தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கு வரும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.கீழ் குறிப்பிட்டுள்ளபடி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 1: சிறப்புப் பிரிவினர் (மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள்ராணுவத்தினரின் மகன்,மகள்) ஆங்கில மொழி, தெலுங்கு மொழி, உருது மொழி, தொழிற் பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு நடைபெறும்.
ஜூலை 2: தொழில், கலை பிரிவுகள்.
ஜூலை 3, 4: அறிவியல் பிரிவு.
Yarum poi serthinga valai kedaikkathu thambi. Vara nalla corsea parthu padi.
ReplyDelete