சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ்

உடலுக்கு தீங்கான பொருட்கள் இருப்பதாகக் கூறி மேகி நூடுல்ஸ் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காமலேயே டாப் ராமன் நூடுல்ஸ் சந்தையில் இருந்து வெளியேறுகிறது.
டாப் ராமன் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய தரச் சோதனையில் தோல்வி அடைந்தது.

இதையடுத்து தர நிர்ணய ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்தோ நிசின் புட்ஸ்நிறுவனம் தனது தயாரிப்பான டாப் ராமன் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி