அப்பதவிகான தேர்வினையோ அல்லது விண்ணப்பப் பரிசீலனையோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவில்லை.மேற்படி பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் வெளிப்படைத் தன்மையுடனே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அனைத்தும் விரைவாக வெளியிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்பதவிகான தேர்வினையோ அல்லது விண்ணப்பப் பரிசீலனையோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவில்லை.மேற்படி பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் வெளிப்படைத் தன்மையுடனே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அனைத்தும் விரைவாக வெளியிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Ipo yaru TNPSC than exam conduct pananga nu sonathu? Ithu vooruke therium thana. Pallikalvi department thana exam eluthunanga.
ReplyDeleteCM CELL REPLY 669 ADW POSING
Name ;S.SARAVANAN
Petition No; 2015/829045/NR Petition Date 06/06/2015
Grievance ;
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் தாமதமாக இருந்தாலும் டி.ஆ.பி. தேர்வு பட்டியலையாவது வெளியிட்டால் தேர்வர்கள் தங்கள் அடுத்தகட்ட வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்வர். எனவே தேர்வர்களின் நலன் கருதி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Grievance Category ; EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
Petition Status ;Forwarded to the concerned officer for necessary action
Concerned Officer ;SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
This comment has been removed by the author.
DeleteSaravanan send ur mobile no..
Deleteபள்ளிகல்வி துறையில் ஊழல் 100 சதவீதம் நடக்கும் என்பதை tnpsc யே மறைமுகமா கூறுகிறது. ஏற்கனேவே ஊழல் நடந்துவிட்டது என்பதை வினாத்தாள் தொகுப்பு சீல் இடப்படாமல் இருப்பதை கொண்டே தெரிந்து கொண்டேன். மேலும் எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக நடக்காதாம். பள்ளி கல்வி துறை சபிதாவுக்கு பல கோடி கைமாறியுள்ளது.
ReplyDeleteமக்களே மாநில அளவில் பணி நியமனம் செய்யாமல் அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் பண அறுவடை வேட்டையில் இறங்கி விட்டனர். மக்களே பள்ளி கல்வி துறைக்கு எதிராக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் தான் நமக்கு சரியான தீர்வு கிடைக்கும்
ReplyDeleteஇங்கு அறிவுக்கு வேலை இல்லை
ReplyDeleteபனம் சாதி இதுக்குத்தான் வேலை போல
நீங்க படிச்சு தேர்வு எழுதி வந்ததானே அந்த வலி தெரியும்.
ஆனா ஒன்னு நீ பன்றது உன் குழந்தையை பாதிக்கப்போவது உறுதி
Result viraivaga veliyedapaduma good joke
ReplyDelete…............
மாவட்ட அளவிலான கட் ஆப் என்பது பின் தங்கிய மாவட்ட விண்ணப்பதாரர்களூக்கு வேலை கிடைக்க வாய்ப்பக அமையும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesgt adw list epothan viduvanga?
ReplyDeleteகல்விசெய்தி நண்பர்களே, அட்மின் அவர்களே, எங்கள் உறவினர் பொண்ணு அரசு இன்ஜினியரிங் காலேஜ்ல இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் வேறு மாவட்டத்தில் படிக்கிறாள்.. தற்போது எங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் காலேசுக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாமா? வாய்ப்பு இருகிறதா? தெரிந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே...........
ReplyDeleteParents arasupaniyil irunthu transfer aànal mattume mudiyum matrapadi siparisu adippadaiyil mudium
DeleteMr muniyappan what about adw case & list ?
DeleteCase mudinjathu innum 30% vanganum. List therila
Deleteunknown sir colllegela seet irruntha conformma seralam itthuku munnal appadi senthurukanna sir
DeleteTransfer pannalam vaippu irukku
ReplyDeleteWhen will pg trb exam come for this yr? Anybody known pls update
ReplyDeletePg trb exam இந்த மாதம் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறதா sir?
ReplyDeletePg trb are expected to come on July
ReplyDeletehai ravi shankar sir july month pg trb varuthu nu conform ya sir?????
DeleteSir , PGTRB welfare list chance irruka ?
ReplyDeleteFriends oru doubt 2015la b.ed mutithuvitu athe 2015desemberlà MA snd year complete panalama eligible ah
ReplyDeleteRespected admin sir mutual transfer ku register pana vaipu kudunga
ReplyDeleteilla pana kudathu.oru academic year la oru course than pana medium.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete