TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும்
ஜனவரி 2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56 comments:

  1. VIRAIVIL entha varthaya ketta than bayama iruku...

    ReplyDelete
    Replies
    1. வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

      PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
      உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.

      இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாகவெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

      PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
      உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.

      இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
      எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு. . . . .
      contact 7598299935

      Delete
  2. உச்ச நீதிமன்றம் வழக்கு முடியாமல் Tet அறிவிப்பு வராது என்றும், சொல்கிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் சார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையும் அது தான் ....
      அப்படியே தேர்வு நடத்தினாலும் "உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது" என தேர்வு நடத்த படலாம் ....

      எப்படியாயினும் 2016 தேர்தல் வந்தே தீரும் .... ஆர் கே நகரில் உங்கள் "செல்வாக்கு" செல்லலாம் ... தமிழகம் முழுவதும் ????????

      Delete
    2. 2016 தேர்தலிலும் வெற்றி ஜெவுக்கே... நான் ஆளும்கட்சி அல்ல.. MSC.,bed padicha oru பட்டதாரி... இந்த கல்வி செய்தி தளத்தை அரசியல் பூச கூடாது...

      Delete
    3. Apdi sollunga saravanan sir.Mr.ramku ithe velaiya poiduchu.

      Delete
  3. july 14th ku appuramthan arivippu varum athuvarai varathu

    ReplyDelete
    Replies
    1. yes sir. u told correct. supreme court judgement after than next TET

      Delete
  4. Yow mothalla 2013-14, 2014-15 kku pg welfare list podungayya apparam pakkalam ungaloda surusuruppa....

    ReplyDelete
  5. Who did give this information... Tell me first...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. supreme court judgement after than next TET. First 2013 la above 90 marks eduthavangalakku posting podunga AMMA. But this year confom TET will be come. Because our govt. time close very near.

    ReplyDelete
  8. முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு. . . . .
    contact 7598299935

    ReplyDelete
  9. my mark 99 in TNTET 2013. But no posting

    ReplyDelete
  10. after SC judgement tet will be announce before it is not possible

    ReplyDelete
  11. ADWcase eppo varudhu please comment me any body

    ReplyDelete
  12. 2013 ல் 90 மதிப்பெண் எடுத்த அனைவருக்கும் வேலை வருமா? தயவுசெய்து கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Sir one doubt.. i got 102 in 2013 tet paper 1. verification and all has over. if again tet exam comes, would i need to attend the exam again or need not attend? will they consider me for the new posting or will they consider the newly passed candidates? i don't understand sir.. please explain sir..

      Delete
    2. if again i write tet exam and if i get fail mark means, what to do sir? please tell me sir..

      Delete
    3. Hi fancy i too hav the same doubt

      Delete
    4. Venkatesh sir i cant understand i completed cv also thn also i hav to write exam again pls tel me clearly sir

      Delete
    5. Tanq sir i understand i wil write exam again with full confidence and tis time surely i will get job tanq fr ur information sir

      Delete
    6. தவறான தகவலை தந்து உள்ளார் வெங்கடேஷ். அதாவது ஒரு முறை TET தேர்வில் தேர்ச்சி என்றால் 7 வருடங்கள் அது செல்லும்

      Delete
    7. Hi bt job poduvangala nu therilaiyae athan confusion ah iruku

      Delete
    8. Hi bt job poduvangala nu therilaiyae athan confusion ah iruku

      Delete
  13. Waiting for this good news for more than 1 year..... Pls work hard and succeed friends ..... Exam mudincha piragu case pottu no use .... Hard work panni neraya marks score panni job vaangunga..... That alone we can do

    ReplyDelete
  14. Ellam ok .468 adw posting enna achi.next tet appurm parpom. Summa ethathavadu solluvanga

    ReplyDelete
  15. Cs la b.ed paduchavangalku entha vaipum illa... Entha examum illlllla

    ReplyDelete
  16. Hello friends 2014-2015 reserve posting ku select anavangaluku innum posting podala anybody therinja comments sollunga Pls

    ReplyDelete
  17. சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கேள்விகளாக எடுக்கப்பட்டு புத்தகமாக
    உள்ளது ( தமிழ் மற்றும் சமூக அறிவியல் மட்டும்)

    9976715765

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Dont miss your golden opportunity congratulation

    ReplyDelete
  20. Ponga DA 82 dubakoors 90 above Ku job irukku 82 Ku aappu irukku......... pimbiliki pilapy....

    ReplyDelete
    Replies
    1. 82 eduthavangalam muttalum illa 90 mela eduthavangalam arivalium illa. Weightag gov potadhu. Adhukaga 82 eduthavangala kevalama pesradha stop panunga.

      Delete
    2. 90 ku mela edutha tet pass avlothan 7yr adhu sellum. 90 above edutha job nu gov rule illa. Mark increas panalam. All the best to all. We can get job.

      Delete
  21. நாகரிகம் இல்லாமல் பதிவு செய்ய வேண்டாம் நண்பர் குட்டி அவர்களுக்கு

    ReplyDelete
  22. I am also finished msc.bed(computer science)ipa vara trb tet ku cs eligible la soiluga pl irutha soiluga.kasi waste pane padechu ipa life waste ta iruku

    ReplyDelete
  23. i am also waiting sister conduct me or any one ple 9942299885

    ReplyDelete
  24. i am also waiting sister conduct me or any one ple 9942299885

    ReplyDelete
  25. i am also waiting madam reserve posting conduct 9942299885 fathima madam

    ReplyDelete
  26. Msc b.ed cs ku yathum exam illiya any body know pl tell

    ReplyDelete
  27. Devi madam msc b.ed cs trb illiya

    ReplyDelete
  28. trb varuma varadha yaravathu sollungapa

    ReplyDelete
  29. trb varuma varadha yaravathu sollungapa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி