கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு

அரசு தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும் மே மாதத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கான கலந்தாய்வு நடக்கும்.
இதன் மூலம் பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஜூன் கல்வி ஆண்டு துவக்கத்தில் தேர்வு செய்த பள்ளிகளில் பணியில்சேர்வர்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். கல்வி ஆண்டு துவக்கம் முதல் கல்வி கற்பித்தல், அரசின் இலவச திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடக்கும். ஆனால், 2014ம் ஆண்டில் அரசு மே மாதம் நடத்த வேண்டிய கலந்தாய்வை ஜூலையில் காலதாமதமாக நடத்தினர். இதனால் பெரும்பாலான ஆசிரியர் பாதிக்கப்பட்டனர்.

தலைமை ஆசிரியர் இல்லை:

தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவர். 2015ம் ஆண்டில் இதற்காக அரசு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தும் என எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜூலை வரை நடத்த முன்வரவில்லை.இதனால், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே நுாற்றுக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏராளமான பள்ளிகளுக்கு ஆசிரியர்களே நியமிக்காததால், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே இயங்குகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது.மே மாதம் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்திருந்தால் சம்பள உயர்வின் மூலம் மாதம் ரூ.1,500 வரை கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த சம்பள உயர்வும் கிடைக்காமல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர். பல முறை தொடக்க கல்வி இயக்குனரிடம் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியும், கலந்தாய்வு நடத்த முன்வரவில்லை,

36 comments:

  1. Good morning admin and friends..! Admin sir plz check and post the right news, tomorrow tet case coming or not.

    ReplyDelete
    Replies
    1. Intru varukirathu pothu maaruthal kalanthaaivu arasaanai

      Delete
  2. Good morning admin and friends..! Admin sir plz check and post the right news, tomorrow tet case coming or not.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. How do u say whether postponed....

      Delete
    3. Postponed aaitunu epdi thearium madam

      Delete
    4. SUPREME COURT OF INDIA
      N O T I C E
      IMMEDIATE
      TAKE NOTICE THAT THE MATTERS APPEARING IN THE FINAL CAUSE LIST
      OF 14.07.2015 (TUESDAY) BEFORE COURT NO. 9 COMPRISING OF HON'BLE
      MADAN B. LOKUR AND HON'BLE S.A. BOBDE, JJ AS ITEM NOS.1 TO 10, STAND
      DELETED AND THE SAME WILL NOW BE LISTED BEFORE THE HON'BLE COURT
      ON 21.07.2015 (TUESDAY).
      DATED THIS THE 13TH DAY OF JULY, 2015.
      DY. REGISTRAR (DEU)
      TO
      ALL CONCERNED

      Delete
  3. கருப்பு தங்கம் காமராசர்

    தோண்டி எடுக்குமுன்
    தங்கமும் கருப்புதான்
    தோன்றி மறைந்தப்பின்னரும்
    காமராசர்
    கருப்பு தங்கந்தான்.

    இவரின்
    பள்ளிக்கூடம் வாழ்வென்னவோ
    பாதியிலே!
    இவரால்
    பல பள்ளிக்கூடம் வாழுது - இப்
    புவி மீதினிலே!

    விருதுநகரின்
    விருது - இவருக்கு
    வெள்ளைநிற மனது.

    இவர்
    ஏழைப்பிள்ளைகளின்
    செவிக்கும் வயிற்றுக்கும்
    சேர்த்தே உணவளித்தார்.

    கரிகாலனின்
    கல்லணைப்போல் - இப்
    பரிபாலனின் பெயரையும்
    பல் அணைகளும்
    பறைசாற்றும்.

    இவருக்கு
    அடுக்குமொழி பேசிட தெரியாது
    மிடுக்கான ஆடை அணிந்தது கிடையாது.

    இவர்
    வாழ்க்கையின் சொத்து
    நாலு வேட்டித்துண்டு
    வார்த்தையின் சொத்து
    நறுக்குன்னு
    வெட்டுத்துண்டு.

    அறம் கூறும்
    இவர் 'நா' ஒருபோதும்
    புறஞ்சொல் கூறாது.
    இவரை
    புறம் கூறும்
    "நா க்களால்" இவர்
    அகம் கீராது.

    தலை
    தாழாத - இத்
    தலைமகனை
    தோற்கடித்து நகைத்தது
    தமிழகம்
    அதனால்தான் என்னவோ
    இன்றுவரை
    தலைநிமிர திகைக்கின்றது.

    தோண்டி எடுக்குமுன்
    தங்கமும் கருப்புதான்.
    தோன்றி மறைந்தப்பின்னரும்
    காமராசர்
    கருப்பு தங்கந்தான்.

    வைரபாரதி

    ReplyDelete
  4. வணக்கம் நந்தினி.. எப்படி இருக்கிறிங்க?

    ReplyDelete
    Replies
    1. Hi fancy am fine how r u wer r u fr these days r u preparing fr grp 2

      Delete
    2. hai nandini.. i just went out so i could not message.. yes im preparing for group 2 as my level best..

      Delete
    3. enna padikaradho ennavo pongada.. ore veruppa iruku da..

      Delete
  5. வணக்கம் ஸ்ரீமதி ரமேஷ் சாா்.. எப்படி இருக்கிறிங்க? எனக்கு சாியான வழிகாட்டுதல் இல்லாததால தான் சாா் இப்படி சம்மந்தமே இல்லாமல் படிச்சிருக்கேன். இப்போ இருக்கிற அறிவு அப்போ இல்லை சாா்.. அட்லீஸ்ட் இனிமேலாவது எதாவது சாதிக்கனும்னு நினைக்கிறேன்.. ஆசிாியா் பயிற்சி தவிர சாியான கல்விதகுதி எனக்கு இல்லை.. அதனால நீங் சொல்வது போல நான் பேப்பா் 1 ற்கு ஆயத்தம் ஆகிறேன்.. டெட் பேப்பா் 1 வர வாய்ப்பு இருக்கில்லையா சாா்?

    ReplyDelete
    Replies
    1. Yes. Im fine. What about you and where have you been all these days? Applied for Group 1? It would be ideal for preparing TET Paper 1 know ? Then don't ask me TET notification date. Because i have confidence......

      Delete
    2. no sir.. i didn't apply for group 1 because im not eligible.. im just preparing for group 2 sir.. afterwards i will prepare for tet sir.. anyway thank u for ur kind response sir..

      Delete
  6. case 24 date post ponednu solrangale unmaaya reply me admin sir please

    ReplyDelete
    Replies
    1. DEAR TET ABOVE 90 FRIENDS......
      ... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............

      Delete
  7. 30% adw case eppo finish ?

    eppo posting poduvanaga

    madurai court la eppo varuth?


    what about supreme court tet case detail?
    dislay board la illaye

    te case tvarutha illaya?

    ReplyDelete
  8. Nalai sc case mudindhu vidum
    sairam

    ReplyDelete
    Replies
    1. Oru logic ah nambikai vainga... Nalaiku court list la tntet case illa... Oru varusama sairam ah namburenga... Nalaiku mudium nu sollathenga... Sairam... Case hearing annaiku kandippa mudium nu sollunga...

      Delete
  9. Aaluku aal oru status solluringa yeadhai thaan namburadu. Case status epdi thearinjikalamnu yaarukadu thearinja adu epdinu comment pannunga

    ReplyDelete
    Replies
    1. DEAR TET ABOVE 90 FRIENDS......
      ... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............

      Delete
  10. SUPREME COURT OF INDIA
    N O T I C E
    IMMEDIATE
    TAKE NOTICE THAT THE MATTERS APPEARING IN THE FINAL CAUSE LIST
    OF 14.07.2015 (TUESDAY) BEFORE COURT NO. 9 COMPRISING OF HON'BLE
    MADAN B. LOKUR AND HON'BLE S.A. BOBDE, JJ AS ITEM NOS.1 TO 10, STAND
    DELETED AND THE SAME WILL NOW BE LISTED BEFORE THE HON'BLE COURT
    ON 21.07.2015 (TUESDAY).
    DATED THIS THE 13TH DAY OF JULY, 2015.
    DY. REGISTRAR (DEU)
    TO
    ALL CONCERNED

    ReplyDelete
  11. Yesterday posting illai. Innaikku irukka .nallaikku annaithumey kaliya ?

    ReplyDelete
  12. 2013 batch always suffering in cv,appointmen t and counselling too.

    ReplyDelete
  13. DEAR TET ABOVE 90 FRIENDS......
    Empty Man Solvathupol... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............

    ReplyDelete
  14. கள்ளர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை 30% வழக்கு தகவல் ஏதும் உண்டா?

    ReplyDelete
  15. ( 90 above )Oh god.... ! Where are u? Expectation is to be a disappointment. Case, when ll come to the end? Still we r waiting patiently to recieve reward for our great labour.......

    ReplyDelete
  16. ( 90 above )Oh god.... ! Where are u? Expectation is to be a disappointment. Case, when ll come to the end? Still we r waiting patiently to recieve reward for our great labour.......

    ReplyDelete
  17. Regarding 70 percent alloted for sc st canndidates for adw school secondary grade post : Can Bc/Mbc who lost their job in 1 or 2 marks should assemble together and file case against that? Because if those 484 vacant devide to all caste we would have been selected.I am 2001 passed out .and my weight age is 74.54.really frustrated of not getting the job this time.please reply me if I am wrong

    ReplyDelete
  18. Regarding 70 percent alloted for sc st canndidates for adw school secondary grade post : Can Bc/Mbc who lost their job in 1 or 2 marks should assemble together and file case against that? Because if those 484 vacant devide to all caste we would have been selected.I am 2001 passed out .and my weight age is 74.54.really frustrated of not getting the job this time.please reply me if I am wrong

    ReplyDelete
    Replies
    1. NANBARGALE 669 ADI DRAVIDAR VALAKKIL APRIL 16 ENNA THEERPPU

      SONNANAGA?


      * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

      PIRAGU SC & SCA KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


      * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

      PIRAGU BC KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


      * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

      PIRAGU ALL CASTE(GENARAL RESERVATION) KONDU NIRAPPI KOLLALAM

      ENDRA?

      OR


      MARUPADIYUM CASE VANTHAL (FINISH AANAL) 30% POSTING YARUKKU

      * SC SCA ?

      * BC?

      * ALL CASTES ?




      PLEASE TELL ME ANY ONE

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி