பொதுமக்கள் அஞ்சல் பெட்டிகளை தேடிச் செல்வதை தவிர்க்கும் விதமாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தியுள்ள இந்த வசதியின் மூலம்,
வாகன ஓட்டுநர்கள் தங்களின் வாகனங்களில் அமர்ந்தவாறே அஞ்சல்களை அஞ்சல் பெட்டிகளில் போடலாம்.வாகனங்கள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து வெளியே வரும் வழியில், இந்த அஞ்சல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டு இருப்பதால் அஞ்சல் பெட்டிகள், அதன் உள்ளே உள்ள அஞ்சல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
தற்போது முதல்கட்டமாக, தெற்கு தேனாம்பேட்டை, வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம், திருவான்மியூர்,ரத்னகிரி (அரக்கோணம்), லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை (புதுச்சேரி), விழுப்புரம்,செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இந்தப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவைத் தொடந்து, மேலும் கூடுதலான பெட்ரோல் நிலையங்களில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்படும் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி