ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நியதி 3 ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்தன.
நிர்வாக காரணங்களால் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல்வாரம் கவுன்சலிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093
ReplyDeleteGOOD MORNING! Mr.Admin; kesav sir;;srimathi.;ramanujam sir;; pg trb reserve position nilai enna? engaluku counseling eppo varum? pls if you known share with us!!
ReplyDeletePG TRB INTHA YEAR KIDAYATHU LATEST CONFIRMED NEWS
ReplyDeleteSir Tet Intha year varuma?pls reply me .
Deletepg maths mutual tran from mimisal,pudhukkotai,to salem trichy,erode,namakkal,sankari,.....contact 9789190021
ReplyDeleteIs there any possibility for PG sep 2014 teachers to participate in general counselling if the rules is relaxed to 1/yr becoz we r jus 20 days short....
ReplyDeleteSame doubt for me.if anybody know please clarify
DeleteIs there any possibility for PG sep 2014 teachers to participate in general counselling if the rules is relaxed to 1/yr becoz we r jus 20 days short....
ReplyDeleteகலந்தாய்வு எப்போது?
ReplyDeleteநான் செப்டம்பர் 26 -2014 இல் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.. TET இல் ஒரே பள்ளியில் இரண்டு பேர் பணியில் சேர்ந்தனர் . இருவருமே கணிதம்.... அதில் நான் ஒரு மாற்றுத்திறனாளி. எங்கள் பள்ளியில் இப்போது இரண்டு இடம் கணிதத்தில் பணி நிரவலில் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரவலில் ஏதேனும் சிறப்பு சலுகை உண்டா? இப்போது பணியாற்றும் இடம் எனக்கு போதுமானதாக உள்ளது. தயவு செய்து தகவல் அளியுங்கள்....
ReplyDeleteJul 24, 2015
ReplyDeleteபள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை
CLICK HERE-G.O.No. 270 Dt : July 10, 2012- SURPLUS TRS DEPLOYMENT- G.O REG...
Dear mutharasan..this go is actually 2012 go but i think that this will give u enough details
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEpo dhn counseling varum...
ReplyDeleteMutharation neengal virumbinal ankeye velaiparkalam intha counseling go
ReplyDeletePls anybody know means tel me.... when is tn lab assistant result. ... ? Whether case is over..? What is status of case ......?
ReplyDelete