TNPSC-GROUP IV: CERTIFICATE VERIFICATION SCHEDULE ‐ JUNIOR ASSISTANT - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2015

TNPSC-GROUP IV: CERTIFICATE VERIFICATION SCHEDULE ‐ JUNIOR ASSISTANT

58 comments:

  1. ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணை நாளை வெளியாகிறது

    ReplyDelete
  2. Anybody know 2010 cv case patri pathividavum please.

    ReplyDelete
  3. Anybody know 2010 cv case patri pathividavum please.

    ReplyDelete
  4. Anybody know 2010 cv case patri pathividavum please.

    ReplyDelete

  5. ஆசிரியர் தகுதித்தேர்வு வருமா வராதா?
    படிக்கலாமா இல்லை வேண்டாமா?
    நல்லுள்ளம் கொண்ட தமிழின ஆசிரிய மக்களே தெரிந்தால் தங்கள் கருத்தினை பதிவிடுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக tet வருகிறது படியுங்கள் நண்பரே

      Delete
    2. Case mudiyama eppdi sir tet varum....

      Delete
    3. 14th case mudiya vaippu iruka prabha sir.... Again thalli vaipangala...

      Delete
    4. Case no 5 so after noon than visaranaiku vara vaippu iruku.. Visaranai mudiyalana again othivaipanga nu nenaikuren...

      Delete
    5. அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி ..டெட் வரும் என்ற நம்பிக்கையில் படிக்க துவங்குகிறேன்.

      Delete
    6. உச்சநீதிமன்ற வழக்கு முடிந்த பிறகே tet அறீவீப்பு வருகிறது, அதற்கு முன்பாக ஒன்றீனைவோம் ஆசிரிய நண்பர்களே..

      Delete
  6. all selected candidates are above 90ya please reply any body knows

    ReplyDelete
    Replies
    1. No.... 82_89 candidates selected in adw schools

      Delete
    2. Praba sir are you sure 82-89s are selected in adw schools? How can we get such informations?plz cmnt.

      Delete
    3. sure. 82-89 candidates also selected in adw list

      Delete
    4. so, iduku melayum 82 thaan pass marka? illa 90 ya?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  7. Hai frnds 30% adw posting epo poduvanga. En wgt 68.53 chance iruka frnds. Ilana vera xamku padikalama solunga frnds

    ReplyDelete
  8. Sc case mudinchu new list varuma
    Sairam

    ReplyDelete
  9. Praba sir kindly post your mob.no.

    ReplyDelete
  10. naan group4 la 232.5 mark vanki iruken sc rank 550 1st phase 500 rank counselling poyiruku enaku 2nd phase la chance iruka..

    ReplyDelete
  11. in madurai court 82 marks was quashed then how 82marks person appointed please clarify the detail admin sir and alexander ,vijaya kumar chennai sir rply me please

    ReplyDelete
    Replies
    1. மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் முன்னரே இதற்கான அறிவிப்பு வெளியானதால் 82 மார்க் எடுத்தவர்களின் நியமனம் செல்லும் ..

      Delete
  12. respected shrimathi ramesh sir.. my date of birth is 01.07.1980 and i belong to bc. am i eligible to apply for group 1? please clear my doubt sir..

    ReplyDelete
    Replies
    1. i have seen in the notification that as on 01.07.2015 age limit for bc is should not have completed 35 years. but by 01.07.2015 i will complete 35 years.. so i think iam not eligible for group 1. please kindly suggest me sir..

      Delete
    2. நீங்கள் விண்ணப்பத்தை Online மூலமாக பதிவு செய்யும் போதே நீங்கள் Eligible ஆ அல்லது இல்லையா என்பது தெரிந்து விடும். நாளை Apply செய்து பாருங்கள்....முடிவு தெரிந்து விடப்போகிறது. உங்கள் கல்வித் தகுதிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete
    3. thank u sir.. i will try.. my qualification is B.B.A., M.C.A., then D.T.Ed., B.Sc. (CS) and B.Ed. (IGNOU). now i planned to apply B.A. english sir.. because only then i could write paper 2 no sir? so only..

      Delete
    4. sir, ippo tet la 90 pass marka? illa 82 va? can u please clarify?

      Delete
    5. உங்கள் கல்வித் தகுதியை பொறுத்தவரை ஒரு முரண்பாடு மிக்க ஒன்று. அதாவது கிராமத்தில் சொல்லக்கூடியது என்னவென்றால் 'நாய் சுடு களியை புரட்டுற மாதிரி'... அதாவது இங்கு ஒன்று அங்கு ஒன்று......

      Delete
    6. நீங்கள் இன்னும் B.A ஆங்கிலம் படித்து முடிப்பதற்குள் காட்சியும் மாறும் காலங்களும் மாறி விடும். மாறாக TET PAPER 1 க்கு படிப்பது உகந்த ஒன்று

      Delete
    7. Hi fancy ean ipdi cross degrees pani irukinga

      Delete
    8. TET தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய பிறகு அது அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒன்று தானே ? நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அப்போது எடுக்கப்பட்ட முடிவு. எதிர் வரும் சட்ட சபைத் தேர்தலை கருத்தில் கொண்டு 50 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று முன்னறிவிப்பு செய்தாலும் வியப்படைய ஒன்றுமில்லையே !

      Delete
  13. SUPREME COURT CASE.

    COURT NO 9
    ITEM NO 1

    ReplyDelete
  14. Nalla theerpum listum varattum
    Sairam

    ReplyDelete
  15. Alex sir ore oru reply panunga.hw r u sir

    ReplyDelete
  16. நல்லதே நடக்கும் நம்புவோம்

    ReplyDelete
  17. Hello sir 2014-2015 pg la reserved post ku select pannavangaluku epam posting poduvanga Pls reply pannunga 3 months agium adha pathi endha news um theriyala

    ReplyDelete
  18. hello Fatima mam, my wife also finished c.v on April 4th at villupuram for physical director grade 1. we also waiting for the same. if u happened to receive any information please pass on to us.

    ReplyDelete
    Replies
    1. Sure sir enna reason ipadi late panradhuku nu 1 um theriyala pakura ellarum namma eadho poi sonna madhiri nammala Pakuranga

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Gud evg frnds. .. first give posting to the candidates who got above 90...

    ReplyDelete
  21. In tet those who got above 90 whether they will give job or again they have to write exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி