தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும், இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது; பின் தரப்படவில்லை.இதுபற்றி விசாரித்தபோது, பல மாநில, மாவட்ட எல்லைகள் மாற்றம்; தெலுங்கானா புதிய மாநில உருவாக்கம் போன்றவற்றால், வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதால், வழங்கப்படவில்லை. தற்போது, இந்திய கணக்கெடுப்பு துறை அளித்த ஒப்புதலின்படி, புதிய அட்லஸ் புத்தகத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும், இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது; பின் தரப்படவில்லை.இதுபற்றி விசாரித்தபோது, பல மாநில, மாவட்ட எல்லைகள் மாற்றம்; தெலுங்கானா புதிய மாநில உருவாக்கம் போன்றவற்றால், வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதால், வழங்கப்படவில்லை. தற்போது, இந்திய கணக்கெடுப்பு துறை அளித்த ஒப்புதலின்படி, புதிய அட்லஸ் புத்தகத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும், இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது; பின் தரப்படவில்லை.இதுபற்றி விசாரித்தபோது, பல மாநில, மாவட்ட எல்லைகள் மாற்றம்; தெலுங்கானா புதிய மாநில உருவாக்கம் போன்றவற்றால், வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதால், வழங்கப்படவில்லை. தற்போது, இந்திய கணக்கெடுப்பு துறை அளித்த ஒப்புதலின்படி, புதிய அட்லஸ் புத்தகத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி