எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​

எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாண​வி​யர் தங்​கள் கல்வி நிறு​வ​னங்​க​ளில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்​குள் வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ ​எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்​சிப் பெற்​ற​வர்​க​ளுக்​குப் பள்​ளி​க​ளில் மதிப்​பெண் சான்று வழங்​கப்​பட்டு,​​ வேலை​வாய்ப்​புப் பதிவு செய்​யும் பணி ஆக.5ஆம் தேதி தொடங்கி நடை​பெ​று​கி​றது.​


ஆதார் அட்டை எண்,​​ குடும்ப அட்டை,​​ செல்​லி​டப்​பேசி எண்,​​ மின்​னஞ்​சல் முக​வரி ஆகி​ய​வற்​று​டன் மாண​வர்​கள் ஆக.19ஆம் தேதிக்​குள் தங்​கள் பள்​ளிக்​குச் சென்று,​​ வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ இணை​ய​த​ளத்​தி​லும் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ஆக.5ஆம் தேதி முதல் ஆக.19ஆம் தேதி வரை​யி​லான காலத்​தில் பதிவு செய்​யும் மாண​வர்​க​ளுக்கு ஆக.​ 5ஆம் தேதி பதிவு மூப்பு தேதி​யாக வழங்​கப்​ப​டும் என வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி