புதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம்) ஆசிரியர் விருது 2015 - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

புதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம்) ஆசிரியர் விருது 2015 - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வருகிற 29/08/2015 அன்று மாலை 6 மணி அளவில் சென்னையில்ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள சர் பி டி தியாகராயர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடை பெற உள்ளது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


அனைவரும் வருக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி