தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச நிலப்பரப்பு என்பது பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப மாநகராட்சி பகுதியாக இருந்தால் 6 கிரவுண்டு, மாவட்ட தலை நகர் 8 கிரவுண்டு, நகராட்சி 10 கிரவுண்டு, பேரூராட்சி 1 ஏக்கர், ஊராட்சி 3 ஏக்கர் என நிர்ணயம் செய்து அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகளை நடத்துவோர் குறைந்த பட்ச நிலத் தேவையை பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதாக மெட்ரிக்குலேஷன் இயக்குநர் என்று அரசுக்கு தெரிவித்தார்.மேலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஏற்கெனவே துறை அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று தொடர்ந்து செயல்பட்டு வரும் மெட்ரிக்குலேஷன், மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி நிர்வாகங்களுக்கு குறைந்த பட்ச நிலத் தேவை பூர்த்தி செய்ய ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு கால அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டது.அதைத் தெடர்ந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு 31.5.2011வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. இப்படி கால அவகாசம் அளித்தும் தமிழகத்தில் 746பள்ளிகள் குறைந்த பட்ச நிலத் தேவையை பூர்த்தி செய்யாமல் இயங்கி வருகின்றன என்றும் மெட்ரிக்குலேஷன் இயக்குநர் அரசுக்கு தெரிவித்து இருந்தார். 31.5.2011 உடன் ்அங்கீகாரம் முடிவடைந்த பள்ளிகளில் 512107 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டும்,அவர்களின் சான்றுகளை முறைப்படுத்தும் பொருட்டும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அவசியம் தேவை. எனவே நிலப் பற்றாக்குைற உள்ள 746 பள்ளிகள் இதர அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருந்தால் குறைந்த பட்ச நிலத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் 31.5.2016 வரை தற்காலிகஅங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று இயக்குநர் கேட்டுள்ளார்.
746 பள்ளிகளுக்கு குறைந்த பட்ச நிலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் மே 2016 வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி