நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதிதொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான இணையவழிக் கலந்தாய்வு மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறுமே மாதம் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறுவதன் மூலம், அந்தக் கல்வியாண்டில், கலந்தாய்வில் தேர்வு செய்யும் பள்ளிகளுக்குச் செல்வது எளிது. மேலும் அந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே மாதிரியான முறையில் கற்பிக்க முடியும்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு தகுந்தவாறு பாடங்களை தெளிவாக நடத்தவும் முடியும்.ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கானக் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்படஉள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு,நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு இணைப்பில் உள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் இயங்கும் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும்.பள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்: 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.

28 comments:

  1. Iam balachandran bt social kolapuram at arialur. Nearest kompakonam39km.meatual arialur to dindukal thirupur eroad namakkal call9843115139

    ReplyDelete
    Replies
    1. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

      ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

      வழக்கு முடிந்து விட்டதா?

      நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

      Delete
    2. Saravanan sir neenga poratam nadakum podu enga poninga. Apo evano poi poraduvan namaku enna. Avan poradum podu namaku velai varum nu chummmatane irundenga.
      Wait panunga sir case inum mudyula.

      Kalviseithi pakura elorum oru eathir parpodatan pakuranga . Avanga time ah neenga waste panatheenga. Oru comment ah oru time post panunga

      Delete
    3. Saravanan ungalukku than ;

      unga arvan puriyuthu

      wait just 1 week
      REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
      WILL END ON THIS WEEK.

      ஒரு எளிய சட்ட விள‌க்கம்(சட்ட நிபுணர்களின் கருத்து):

      * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு
      கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட
      அதிகாரமில்லை.

      * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
      வழங்கும் கொள்கை போன்றது.

      * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
      கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
      பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
      செய்யப்படுகிறது.

      * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

      * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
      இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
      கூறியிருக்க வேண்டும்.

      * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
      நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

      * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
      செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.

      * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
      பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட

      சட்டமோ,
      அரசின் கொள்கையோ,
      அரசாணையோ,
      அடிப்படை முகாந்திரமோ இல்லை.

      * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:

      judgement 1

      669 vacancies filled by = general 69% reservation act[all
      castes ]

      judgement 2

      669 vacancies filled by = sc &sca only

      * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
      என்று)
      அது தவறான தீர்ப்பு ஆகும்.

      அதாவது எப்படியெனில்

      70% vacancies filled by = sc & sca only

      30% vacancies filled by = bc or all caste

      what is the judgement?

      * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
      பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
      ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

      அதாவது

      70% vacancies filled by = sc & sca only

      30% vacancies filled by = bc or all caste

      * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
      அமைந்துவிடும்.

      * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

      * எனவே ஆகஸ்ட் 10 -14 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

      மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.

      MAY BE :

      * AUGUST 10 -14: END OF THE SGT ADW CASE

      *AUGUST 14-20: RANK LIST OF 30% ADW SGT VACANCIES

      *AUGUST 21 or 25: COUNSLING

      *AUGUST 31 : JOIN IN SCHOOL

      ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

      இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்

      உதாரணமாக அடுத்து adw department il 1000 sgt பணியிடங்களை நிரப்பும் போது 700 பணியிடங்க‌ள் sc sca , 300 பணியிடங்க‌ள் bc or all caste கொண்டு நிரப்ப முடியுமா?

      முடியாது. அது தவறான விதி (சட்டம்) யாக அமைந்துவிடும்.

      so tommorow 30 % adw sgt case will end.and 30 % vancies will be fill by sc sca only.

      all the best. to sc sca canditates.

      Delete
    4. saravananai yarum ethum sollathina friends.

      avar epothum job sinthanayil irukkirar. nalla vishayam than

      avar niraya comments poduvathum oru vagayil niyayam than.

      becase one year case nadakkuthu.

      innum case mutiyala.

      avaroda situvayion .

      all the best mr. saravanan to get job soon.

      Delete
  2. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete
  3. MUTUAL TRANSFER .B.T .TAMIL....SALEM dt .EDDAPADI TO NAMAKKAL DT ....pls contact= +91 98 42 482281... +91 95 78 263281.......

    ReplyDelete
  4. bt maths working in trichy. anybody mutual kanyakumari to trichy pls contact nsdinfotech@gmail.com

    ReplyDelete
  5. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
  6. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
  7. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
  8. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
  9. 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?

    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. Saravanan, I have been watching you for the past few months... U are frustrated .... ADW case will come to an end soon... I hope u are hoping to get appointment if 30% reservation case ends as per your expectation... U need some ' Porumai'.... Just by posting same comments a number of times will not help for the judgement immediately... It only irritates other participants of the group,, so avoid posting same comments continuously..... And wish you get your appointment soon.... ATB

      Delete
  10. REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
    WILL END ON THIS WEEK.

    ஒரு எளிய சட்ட விள‌க்கம்(சட்ட நிபுணர்களின் கருத்து):

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு
    கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட
    அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
    கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
    பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
    செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
    இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.

    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
    செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.

    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
    பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட

    சட்டமோ,
    அரசின் கொள்கையோ,
    அரசாணையோ,
    அடிப்படை முகாந்திரமோ இல்லை.

    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:

    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act[all
    castes ]

    judgement 2

    669 vacancies filled by = sc &sca only

    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
    என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?

    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

    அதாவது

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே ஆகஸ்ட் 10 -14 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.

    MAY BE :

    * AUGUST 10 -14: END OF THE SGT ADW CASE

    *AUGUST 14-20: RANK LIST OF 30% ADW SGT VACANCIES

    *AUGUST 21 or 25: COUNSLING

    *AUGUST 31 : JOIN IN SCHOOL

    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்

    உதாரணமாக அடுத்து adw department il 1000 sgt பணியிடங்களை நிரப்பும் போது 700 பணியிடங்க‌ள் sc sca , 300 பணியிடங்க‌ள் bc or all caste கொண்டு நிரப்ப முடியுமா?

    முடியாது. அது தவறான விதி (சட்டம்) யாக அமைந்துவிடும்.

    so tommorow 30 % adw sgt case will end.and 30 % vancies will be fill by sc sca only.

    all the best. to sc sca canditates.

    ReplyDelete
  11. saravanan sir.what is your weightage mark.pls tell about ur register no.i will check the list.

    ReplyDelete
  12. PG TRB varum ma sir ? I giveup my job sir .

    ReplyDelete
  13. Weightege 5% nilamai enna sir

    ReplyDelete
  14. Ellam saringa apparam bt kku mattum enn welfare schoola general turn follow panranga?

    ReplyDelete
    Replies
    1. yes good qustion.athu yen adi dravidar school nu peyar vaikkuranga.arasu palli yendru vaikka vendiyathuthane?

      Delete
  15. Eppa sir PG TRB varum any news

    2015-2016 requirement iruku ellaya ?

    reply me any one

    ReplyDelete
  16. Any news about PG.TRB exam

    Exam intha year illana
    Vera jobku poga thaan sir

    Replay.pannunga

    ReplyDelete
  17. hai yuvraj sir. i need your help. pls send ur mob no.my no is 9994520604.
    and my mail id

    karthik143mohan@gmail.com

    pls dont avoid sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி