முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2015

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 முதல் 50 பணியிடங்கள் தேவையுள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படஉள்ளன.நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது.

இதில் திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் குறைவாகவே இருந்தன. இதனால் பெரும்பாலானோருக்கு வடமாவட்டங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பதவி உயர்வை மறுத்துள்ளனர். இதையடுத்து புதிய பணியிடங்கள் அறிவிக்கும் போது மீண்டும் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

63 comments:

 1. நண்பர்களே...! 30% ஆதிதிராவிடர் வழக்கின் நிலவரம் என்ன...? தகவல் ஏதும் உண்டா..?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. friends adw 30% sgt case ennachu ?

   hello mr.yuvaraj sir , rajkumar sir ,karthik sir adw sgt 468 peril 36 teachers join pannallunnu sonninga.

   ippo athanai kaali paniyidamaga ariviththu calfar letter adw department anuppitanagala?

   cut off evlo varum?


   please tell me .i am wating for your's valuable comment.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. hello rajkumar,akilan,senthi,rajalingam ......etc sirs adw 30% sgt case ennachu ?

   hello mr.yuvaraj sir , ,karthik sir adw sgt 468 peril 36 teachers join pannallunnu sonninga.

   ippo athanai kaali paniyidamaga ariviththu calfar letter adw department anuppitanagala?

   cut off evlo varum?


   what is the end of the date of 30% sgt adw (201 postings)

   Delete

  7. COURT NO. 6


   Hon`ble Mr.Justice T.RAJA

   To be heard on Tuesday the 25th day of August 2015 AT 10.30 A.M   86. WP(MD) 16547/2014 M/S.V.SASIKUMAR
   A. MOHAN GOVT. PLEADER
   TAKES NOTICE
   FOR RR1 TO 3
   (COUNTER FILED)
   M/S.T.LAJAPATHIROY
   S.RAJASEKAR FOR R4 TO R27
   TO DISPENSE WITH
   MP(MD) 1/2014 - DO -

   FOR STAY
   MP(MD) 2/2014 - DO -

   FOR DIRECTION
   MP(MD) 3/2014 - DO -

   TO VACATE STAY
   MP(MD) 4/2014 GOVT.PLEADER M/S.V.SASIKUMAR
   A.MOHAN

   and
   WP(MD) 17255/2014 M/S.H.ARUMUGAM
   K.ESAKKI M/S.M.O.THEVANKUMAR
   M/S. M.THIRUNAVUKHARASU
   FOR R3 TO R18
   M.SARAVANAN FOR R19 TO R22
   M/S.V.S.KISHOK KUMAR
   FOR R20 TO R23

   TO DISPENSE WITH
   MP(MD) 1/2014 - DO -

   FOR STAY
   MP(MD) 2/2014 - DO -

   TO VACATE STAY
   MP(MD) 4/2014 GOVT.PLEADER

   TO VACATE STAY
   MP(MD) 6/2014 M/S.R.VENKATESAN

   and TO VACATE STAY
   MP(MD) 2/2015 M/S.M.O.THEVAN KUMAR
   M.THIRUNAVUKARASU M/S.H.ARUMUGAM
   K.ESAKKI

   and TO VACATE STAY
   MP(MD) 3/2015 M/S.R.SUBRAMANI
   M.SARAVANAN

   FOR DIRECTION
   MP(MD) 4/2015 - DO -

   AND
   WP(MD) 17164/2014 M/S.T.LAJAPATHI ROY
   S. RAJASEKAR GOV.PLEADER
   TAKES NOTICE
   FOR RESPONDENTS

   AND TO DISPENSE WITH
   MP(MD) 1/2014 - DO -

   AND FOR STAY
   MP(MD) 2/2014 - DO -

   AND FOR DIRECTION
   MP(MD) 3/2014 - DO -

   AND TO VACATE STAY
   MP(MD) 1/2015 GOVT.PLEADER M/S.T.LAJAPATHI ROY
   S.RAJASEKAR

   AND
   WP(MD) 17292/2014 M/S.T.LAJAPATHI ROY
   S.RAJASEKAR M/S.M.O.THEVANKUMAR
   M. THIRUNAVUKARASU APP R-6
   GOVT.PLEADER
   FOR R1 AND R2
   R3 AND R4 TAPAL DUE
   NO APP. NOT READY

   AND
   WP(MD) 17293/2014

   AND TO DISPENSE WITH
   MP(MD) 1/2014 - DO -

   AND FOR STAY
   MP(MD) 2/2014 - DO -


   MP(MD) 2/2014 - DO -

   AND FOR DIRECTION
   MP(MD) 3/2014 - DO -


   MP(MD) 3/2014 - DO -

   AND TO VACATE ORDER
   MP(MD) 1/2015 GOVT.PLEADER

   Delete
  8. saravanan sir adw sgt case detail ithuthan.(COURT)


   dont worry sir 201(30%) goes to sc sca only.
   it is policy of govt for sc sca & HPMK caste welfare & GO of govt

   COURT THALAIYIDA ATHIKARAMILLAI

   but 36 vacancy i dont no.

   yuvaraj sir inform us.

   Delete
  9. in adw coming hearing stay will be vacated by govt

   Delete
  10. திரு.ராம், 30% வழக்கு எப்போது முடியும்...?

   Delete
  11. raja sir SEP 25 ADW 30% CASE MUDIYUM

   Delete
  12. திரு. ராம்...! தகவலுக்கு நன்றி

   Delete
 2. Sir
  This news truly ?
  Next yr than varumnu sonnanga ?
  Anybody tell me sir ???

  ReplyDelete
 3. Replies
  1. Eng trb is confirmed...start to prepare...which dep you are...

   Delete
  2. V alrdy applied for eng trb but they abruptly stopped it...

   Delete
  3. New notification may come any time...we have to prepare..

   Delete
  4. Engg trb qualification enna? Full details solunga boss.. I don't know that exam?.

   Delete
  5. ME Qualification...if you have second class in both be and me not eligible.must have first class atleast in one degree.

   Delete
  6. Then spend more time for trb

   Delete
  7. any news about TRB polytechnic
   did anyone prpearing for ECE polytechnic..

   reply plz...

   Delete
  8. confirm news about trb govt polytechnic college recruitment

   Delete
 4. Tet kuda notification varuma ellana 2 List varuma frds pls tell me

  ReplyDelete
 5. Tet kuda notification varuma ellana 2 List varuma frds pls tell me

  ReplyDelete
  Replies
  1. Possible clouds are shown for second list
   Wait till 01/09/2015

   Delete
 6. 2010 cv case next hearing yeppothu? Pls reply friends...

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Tetla above 90 eduthavangalin nilai enna. Job varuma varatha. Valkaila ellathulaium tholvi adainthu manakastathila eruken. Ennai pol ennum ethaiyo ullam thavithu kondu erukiratho. Engalin nilai only death matumthana.

  ReplyDelete
 9. MUTUAL TRANSFER .B.T .TAMIL....SALEM dt .EDDAPADI TO NAMAKKAL DT ....pls contact= +91 98 42 482281... +91 95 78 263281.......

  ReplyDelete
 10. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

  ReplyDelete
 11. Friends can anyone tell me how many months need, to prepare for pgtrb...im a fresher (eng)

  ReplyDelete
 12. Don't expect exam immediately, may be Jan or Feb 2016 only.

  ReplyDelete
  Replies
  1. Mr.Keshav.... actually whats ur Problem...

   Eppa Exam vanthalum Elutha ready a irukara P.G Canditates a confuse panama irunga...

   P.G TRB varathu varathu nu sonna neenga ipa immediate a varathunu solringa...

   Ellorum P.G TRB ku Thangalai thayar paduthi kollavum... ALL THE BEST!!!

   Delete
 13. Exam will come soon...all vacancy is filled befor Jan or December.election on may.

  ReplyDelete
  Replies
  1. r u sure sathish..?
   TRB poly will be conducted before Exam.?
   .which dept u belongs to?


   caarus2011@gmail.com

   Delete
  2. myself ECE...
   exam will be before election or after election?

   Delete
  3. There is no time..notification may come anytime.....in Sep all notification will come..all recruitment process is completed before Dec or Jan...

   Delete
 14. Keshav sir nenga panra commentspadi eadume nadaka matenkidu mudinja alavu encourage panunga discourage panadinga. Unga cmntsala yarum padikama vitu udane exam vanduta pg candidates nilama ena agum so positive cmnt panunga

  ReplyDelete
  Replies
  1. good Thinking praba sir ... keep it up ... ALL THE BEST

   Delete
 15. When polytechnic trb announcement

  ReplyDelete
 16. When polytechnic trb announcement

  ReplyDelete
 17. When polytechnic trb announcement

  ReplyDelete
 18. Mutual transfer =Bt English working in vilupuram district sangarapuram block seshasamuthiram high school i want mutual seshasamuthiram to any district condact 9600464345

  ReplyDelete
 19. தேர்வு நிச்சயம் உண்டு. படிக்க ஆரம்பிப்பது நல்லது

  ReplyDelete
 20. Hello Shrimathi Ramesh Sir, where are you ? There is no comments from you so far?

  ReplyDelete
 21. I'm BT English. There s any chance for tet for this year .pls inform frds

  ReplyDelete
 22. Oct month pg trb notification is it true?

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி