இந்த பொது சேவை மையங்கள் மூலம், ஏற்கனவே ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது நடைபெறுகிறது.அத்துடன், அரசின் சமூக நல திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆன் -லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொது சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தும்வசதியும், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சேவை மையங்கள், அரசு கேபிள்'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 264 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின், 15 மண்டல அலுவலகங்கள், 50 டிவிஷன் அலுவலகங்கள் மற்றும் சென்னை தலைமை செயலகத்திலும், பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பொது சேவை மையங்கள் மூலம், ஏற்கனவே ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது நடைபெறுகிறது.அத்துடன், அரசின் சமூக நல திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆன் -லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொது சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தும்வசதியும், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது சேவை மையங்கள் மூலம், ஏற்கனவே ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது நடைபெறுகிறது.அத்துடன், அரசின் சமூக நல திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆன் -லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொது சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தும்வசதியும், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி