சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண் பெற ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண் பெற ஏற்பாடு

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக தாலுகா அலுவலகங்கள்,மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி, தாலுகா அலுவலகங்களில், தண்டையார்பேட்டை (ஏழுமலை-9003260135), புரசைவாக்கம் (சி.நாராயணன்-9087148245), பெரம்பூர் (எஸ்.அன்பு-9962243244), அயனாவரம் (கலாவதி-9003187800), எழும்பூர் (சி.சந்தானமேரி-9944786753),அமைந்தகரை(எஸ்.மரியஅந்தோணியம்மாள்-8870720612), மயிலாப்பூர் (சுரேஷ்குமார்-8220630273), வேளச்சேரி (மாணிக்கவாசகம்-8489384356),மாம்பலம் (ரம்யா-9944079290), கிண்டி (இளவரசன்-9710447816).மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்: திருவொற்றியூர் (கே.சிவா-9445806387), மணலி (முனியசாமி-9787278719), மாதவரம் (எல்லப்பன்-9843621706), தண்டையார்பேட்டை (வரதராஜப்பெருமாள்-9994373982), ராயபுரம் (சரவணன்-8675507234), திரு.வி.க.நகர் (வசுமதி-9840228847), அம்பத்தூர் (மு.மோகன்-9444249565), அண்ணாநகர் (டி.கலைச்செல்வி-9444886871), தேனாம்பேட்டை (நேரு சிங்கம்-8608364318), கோடம்பாக்கம் (குமரகுருபாலன்-9629009037), வளசரவாக்கம் (முத்துலிங்கம்-7305970439), ஆலந்தூர் (ஆர்.சங்கரி-9940500746), அடையாறு (முகம்மது இக்பால்-9677241038), பெருங்குடி (சந்திரமோகன்-9841135695), சோழிங்கநல்லூர் (ராதாரமணன்-9791975141).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி