CRC News: அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2015

CRC News: அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்




21 comments:

  1. லஞ்சம் வாங்கும் தேனி மாவட்ட கல்வி அதிகாரிகளை சிறையில் தள்ள வழிகாட்டுங்கள். நாசமாக போகட்டும் இந்த கல்வி அதிகாரிகள். வழிகாட்டுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஊழல் பெருச்சாலிகளை அழிக்க வழிகாட்டுங்கள்.

      Delete
    2. Aided school MBC SCIENCE VACANCIE TET 90.JOB AT MADURAI. Please contact jegansaran@gmail.com,8144170981

      Delete
    3. Aided school MBC SCIENCE VACANCIE TET 90.JOB AT MADURAI. Please contact jegansaran@gmail.com,8144170981

      Delete
  2. சென்னையில் உண்ணாவிரத போராட்டம் -29.08.2015 எதிர்வரும் 29.08.2015 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லாபட்டதாரிகள் சங்கம் சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது . இதில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசுபள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கணிபொறி பாடத்தை 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை கட்டாய படமாக அறிவிக்க கோரியும், கணிபொறி ஆசிரியர்களை பயிற்றுனர் என்று நம்மை பணியில் அமர்த்தி பதவி உயர்வு பெற முடியாத நிலையைமாற்றி நம்மை கணினி ஆசிரியர் என்று அறிவிக்க வலியுறித்தியும் , BRC,SSA,RMSA அலுவலகங்களில் கணினி ஆசிரியர் பணியிடங்களை நியமித்திட வலியுறித்தியும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது . இந்த போராட்டத்தை ஆதரித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நமக்கு ஊக்கம் அளிக்க உள்ளனர் . இதில் பி.எட் கணிபொறி ஆசிரியர்கள் தவறாது கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லாபட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். மேலும் தொடர்புக்குதிரு.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் )Mr RamChandran( மாநில தலைவர் )9965038889திரு:கார்த்திக்(மாநி­ல செயற்குழு தலைவர்)-9789180422 திரு:பிரேம்குமார் ( மாநில துணை தலைவர்) 9840415821 திரு.விஜயகுமார் -9994917822(மாநில அமைப்பாளர்,விழுப்புரம்) திரு.சந்திர சேகர் -9489047720(கரூர் ) திரு.முத்துமாணிக்கம்­ -9750420395(நாகை மாவட்டம்) திரு:குழந்தைவேல் (மதுரை)-9080035050 திரு.வேல்முருகன் -9751078810(தருமபுரி­) திரு.ராஜேஷ் (தருமபுரி)-984392793­1 திரு .புகழேந்தி -9677111106/­9884631948(மாநில துணை செயலாளர், திருவண்ணாமலை (ம)விழுப்புரம் )Mr S.SivaPrakasam (J.O)9865566003Mrs ROHINI 9789554579(womens)(மாநில செயலாளர்) Mrs Lakshmi Priya,Mrs Saranya,Ms Punitha (womens) (மாநில துணை செயலாளர்)�லட்சியம் வெல்லும் நிச்சயம்�WEB:www.tnbedcsvips.comFB ID:bedcomputerscienc­­e@gmail.comEMAIL ID:tnbedcsvips@gmail.comwhats app:9626545446

    ReplyDelete
  3. Dear pgs. Don't expect pg trb exam this year. May be next year after July or Aug only. So don't wait, be go to other jobs without waiting for exam nearby. Pg vacancy are very less, so govt will not conduct exam again. Confirmed news.we can expect pg welfare after general counselling till Aug end.

    ReplyDelete
    Replies
    1. Sir this year Tet. Exam irukuma pls reply?

      Delete
    2. Mr.Keshav nenga confirm news nu solrathuku ethavathu proof iruka... yen theva ilama padikaravangala kolapuringa...

      Dear P .G candidates neenga notification vantha than padikanum nu illa ..regular a padinga ... studies la touch vitu pogama prepare well...

      Ennai pola neengalum P.G Asst ah vara IRAIVANIDAM enathu Venduthal matrum Valthukkal ...ALL THE BEST!!!

      Delete
    3. I am not discouraging anybody, I come to know majority of candidates are jobless or not willing to goto job. Only govt jobi mattum nambi kalalathai kalikamal, ethavathu ore velaikku poga vendum. Exam varum endra sakka vachu palar velaikku pogamal ullargal. Ithu than unmai. Nalaiku kedaikindra palakayai Vida inndry kedaikindra kelakai Mel endra palamoli ninaivukku varalaiya brother.

      Delete
  4. Dear friends 2010 cv caus yesterday hearing vanthatha ......

    ReplyDelete
    Replies
    1. 19th case thali vacherukkanga.

      Delete
    2. 19th case thali vacherukkanga.

      Delete
    3. Gaja naveens sir sent ur phone number in my mail id ravikumar0586@ gmail

      Delete
  5. Keshav sir nengathan pg 2nd list confirma undunu soninga varave ila.ithana nal comment panavum ila but ipa padikiravangala discourage panramari ipd soladinga ple.exam irukum padinganu solunga oruvela unga commentsala padikama vitu callfor vanduta pg candidate nilamaiya yoshinga. Confirm newsnu solringa yar sonanu solunga.

    ReplyDelete
  6. ஆகஸ்ட் 24 சட்டசபை கூடுகிறது.இந்த கூட்டத்தொடரில் தெரிந்துவிடும்,தேர்வு அறிவிப்புகளை பற்றி...

    ReplyDelete
  7. Keshav sir,always I hope with your comments,plz give correct news

    ReplyDelete
  8. Keshav sir,always I hope with your comments,plz give correct news

    ReplyDelete
    Replies
    1. yar solvathaum ketkamal... ungal preparation la matum cocentration panunga.... nitchayam nanmaye nadakum...

      Delete
  9. This year Tet exam irukuma pls tell me?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி