ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை (Date: 11.8.15) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை (Date: 11.8.15)

01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொ.க.இயக்குனர் செயல்முறை

18 comments:

  1. 2010cv case indru varudhunnu chonnanga.case patriya detail therindhavargal pathividavum please.

    ReplyDelete
  2. hello yuvaraj sir

    30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் த‌டை விலகி விட்டதா?


    ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?

    வழக்கு முடிந்து விட்டதா?

    நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்ற‌ம் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. hello saravanan sir this details is for you


      REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
      WILL END ON THIS WEEK(COMING HEARING).

      ஒரு எளிய சட்ட விள‌க்கம்(சட்ட நிபுணர்களின் கருத்து):

      * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு
      கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட
      அதிகாரமில்லை.

      * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
      வழங்கும் கொள்கை போன்றது.

      * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
      கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
      பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
      செய்யப்படுகிறது.

      * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

      * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
      இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
      கூறியிருக்க வேண்டும்.


      * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
      நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

      * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
      செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.


      * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
      பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட

      சட்டமோ,
      அரசின் கொள்கையோ,
      அரசாணையோ,
      அடிப்படை முகாந்திரமோ இல்லை.


      * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:


      judgement 1

      669 vacancies filled by = general 69% reservation act[all
      castes ]


      judgement 2

      669 vacancies filled by = sc & sca only


      * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
      என்று)
      அது தவறான தீர்ப்பு ஆகும்.

      அதாவது எப்படியெனில்

      70% vacancies filled by = sc & sca only

      30% vacancies filled by = bc or all caste

      what is the judgement?



      * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
      பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
      ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?


      அதாவது

      70% vacancies filled by = sc & sca only

      30% vacancies filled by = bc or all caste


      * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறான முட்டாள் தனமான தீர்ப்பாக
      அமைந்துவிடும்.

      * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

      * எனவே ஆகஸ்ட் 10 -14 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

      மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.




      MAY BE :

      * AUGUST 10 -14: END OF THE SGT ADW CASE

      *AUGUST 14-20: RANK LIST OF 30% ADW SGT VACANCIES

      *AUGUST 21 or 25: COUNSLING

      *AUGUST 31 : JOIN IN SCHOOL





      ALL THE BEST MR.SARAVANAN SIR AND SC & SCA CANDIDATES.


      Delete
    2. COURT NO. 6

      Hon`ble Mr.Justice T.RAJA

      To be heard on Wednesday the 12th day of August 2015 AT 10.30 A.M.


      122. WP(MD) 16547/2014 M/S.V.SASIKUMAR
      A. MOHAN GOVT. PLEADER
      TAKES NOTICE
      FOR RR1 TO 3
      (COUNTER FILED)
      M/S.T.LAJAPATHIROY
      S.RAJASEKAR FOR R4 TO R27
      TO DISPENSE WITH
      MP(MD) 1/2014 M/S.V.SASIKUMAR
      A. MOHAN

      FOR STAY
      MP(MD) 2/2014 M/S.V.SASIKUMAR
      A. MOHAN

      FOR DIRECTION
      MP(MD) 3/2014 M/S.V.SASIKUMAR
      A. MOHAN

      TO VACATE STAY
      MP(MD) 4/2014 GOVT.PLEADERM/S.V.SASIKUMAR
      A.MOHAN

      and
      WP(MD) 17255/2014 M/S.H.ARUMUGAM
      K.ESAKKIM/S.M.O.THEVANKUMAR
      M/S. M.THIRUNAVUKHARASU
      FOR R3 TO R18
      M.SARAVANAN FOR R19 TO R22
      M/S.V.S.KISHOK KUMAR
      FOR R20 TO R23

      TO DISPENSE WITH
      MP(MD) 1/2014 M/S.H.ARUMUGAM
      K.ESAKKI

      FOR STAY
      MP(MD) 2/2014 M/S.H.ARUMUGAM
      K.ESAKKI

      TO VACATE STAY
      MP(MD) 4/2014 GOVT.PLEADER

      TO VACATE STAY
      MP(MD) 6/2014 M/S.R.VENKATESAN

      and TO VACATE STAY
      MP(MD) 2/2015 M/S.M.O.THEVAN KUMAR
      M.THIRUNAVUKARASUM/S.H.ARUMUGAM
      K.ESAKKI

      and TO VACATE STAY
      MP(MD) 3/2015 M/S.R.SUBRAMANI
      M.SARAVANAN

      FOR DIRECTION
      MP(MD) 4/2015 M/S.V.SASIKUMAR
      A. MOHAN

      AND
      WP(MD) 17164/2014 M/S.T.LAJAPATHI ROY
      S. RAJASEKARGOV.PLEADER
      TAKES NOTICE
      FOR RESPONDENTS

      AND TO DISPENSE WITH
      MP(MD) 1/2014 M/S.T.LAJAPATHI ROY
      S. RAJASEKAR

      AND FOR STAY
      MP(MD) 2/2014 M/S.T.LAJAPATHI ROY
      S. RAJASEKAR

      AND FOR DIRECTION
      MP(MD) 3/2014 M/S.T.LAJAPATHI ROY
      S. RAJASEKAR

      AND TO VACATE STAY
      MP(MD) 1/2015 GOVT.PLEADERM/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR

      AND
      WP(MD) 17292/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKARM/S.M.O.THEVANKUMAR
      M. THIRUNAVUKARASU APP R-6
      GOVT.PLEADER
      FOR R1 AND R2
      R3 AND R4 TAPAL DUE
      NO APP. NOT READY

      AND
      WP(MD) 17293/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKARM/S.M.O.THEVANKUMAR
      M. THIRUNAVUKARASU APP R-6

      AND TO DISPENSE WITH
      MP(MD) 1/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR

      AND FOR STAY
      MP(MD) 2/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR


      MP(MD) 2/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR

      AND FOR DIRECTION
      MP(MD) 3/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR


      MP(MD) 3/2014 M/S.T.LAJAPATHI ROY
      S.RAJASEKAR

      AND TO VACATE ORDER
      MP(MD) 1/2015 GOVT.PLEADER



      saravanan sir case this week lisl la irukku.

      so 100% adw sgt case 30 % stay vacated and it will end.

      one year wait pannitinga

      just wait till friday.

      Delete
    3. theerpuyeppadi vendumanalum varalam yaenanil BT ku mattum general community follow pannum bodhu SGT ku follow panna kudadha neengal judge pola theerpu koora vandam

      Delete
  3. hello saravanan sir yesterday post paakalaya?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. ஜூன்19- 2014 முதல் பதவி உயர்வின் காரணமாக தற்போது பணி புரிபவர்கள் கலந்தாய்வில் பங்கு பெறலாமா ?

    ReplyDelete
  5. ஜூன்19- 2014 முதல் பதவி உயர்வின் காரணமாக தற்போது பணி புரிபவர்கள் கலந்தாய்வில் பங்கு பெறலாமா ?

    ReplyDelete
  6. Replies
    1. 2010 CV case mudinthatha ? Judgement enna? ??

      Delete
  7. 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை : -👉 1 to 4 SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால் ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும் . -👉 5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் . - 👉 தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில் ( SALM) 3 - பாடங்களிற்கும் - - உதவி ஆசிரியர் இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் . -👉 1 முதல் 4 ம் வகுப்பு (SABL) தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' . - - உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும் கற்பிக்க வேண்டும் - 👉 இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும். - 👉 மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும். -👉 6-ம் வகுப்பு செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம் மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள் . -👉 (1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில் செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன. -👉 எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும். - 👉 ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. - 👉 கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ... நன்றி - - இப்படிக்கு ரா.ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  8. 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை : -👉 1 to 4 SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால் ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும் . -👉 5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் . - 👉 தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில் ( SALM) 3 - பாடங்களிற்கும் - - உதவி ஆசிரியர் இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் . -👉 1 முதல் 4 ம் வகுப்பு (SABL) தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' . - - உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும் கற்பிக்க வேண்டும் - 👉 இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும். - 👉 மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும். -👉 6-ம் வகுப்பு செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம் மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள் . -👉 (1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில் செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன. -👉 எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும். - 👉 ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. - 👉 கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ... நன்றி - - இப்படிக்கு ரா.ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  9. 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை : -👉 1 to 4 SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால் ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும் . -👉 5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் . - 👉 தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில் ( SALM) 3 - பாடங்களிற்கும் - - உதவி ஆசிரியர் இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் . -👉 1 முதல் 4 ம் வகுப்பு (SABL) தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' . - - உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும் கற்பிக்க வேண்டும் - 👉 இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும். - 👉 மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும். -👉 6-ம் வகுப்பு செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம் மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள் . -👉 (1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில் செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன. -👉 எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும். - 👉 ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. - 👉 கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ... நன்றி - - இப்படிக்கு ரா.ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  10. Welfare school b.t posting 60-40%. Endru ullathupol sgt 70-30% endru koduthal enna??!!!

    ReplyDelete
  11. Enga sir bt il 30% follow pannunanga eppa sir appudi oru list vanththathu?

    ReplyDelete
  12. Anybody know 2010cv case details please reply me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி