செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் கேட்டபோது, “பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப்மதிப்பெண் பட்டியல் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில்மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

21 comments:

  1. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier There are no further orders of listing

    Last updated on Sep 14 2015

    ReplyDelete
    Replies
    1. what about adw case details.... and hearing date....... anybody..?

      Delete
  2. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
  3. Rajalingam sir
    Eyen mounamaga irukkirirgal

    Poratta date ariviyungal

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெறாதவர்கள் வழக்கு தொடர்ந்தனர்...

    வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் அரசு பணி நியமனம் வழங்குவதாக உறுதி அளித்தாகவும் அதனால் வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்று கொள்வதாகவும் மனுதாரர் சார்பாக வாதாடிய வக்கீல் தெரிவித்தார் என மனுதாரரின் நண்பர் கூறுகிறார்....

    இதனால் தான் வழக்கின் விசாரணை தேதி குறிபிடாமல் உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. sir, i am manikandan.i got 65. in paper 2.physics.please inform me whether i get job or not please inform me sir

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hi Unknown. It is fake news. And if so, it will b injustice. Can u publish plaintiff friend's number?

    ReplyDelete
  8. I too filed suit but i haven't received any response as u said. Dont publish fake news.

    ReplyDelete
  9. தவறான தகவல்களை தயகூர்ந்து யாரும் பதிவிடவேண்டாம்

    ReplyDelete
  10. Anbu thangam sir pg trb patri any news

    ReplyDelete
  11. 2010cv case detail therinthavarkal pathividavum please.

    ReplyDelete
  12. Mr Adv. JEGAN SIVARAJ please give me your lawyer contact no and contact address.

    ReplyDelete
    Replies
    1. Mr.Ram kumar sir, u could contact to this number 09042499176

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  13. Thank you Adv.JEGAN .SIVARAJ sir, please give lawyer name sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி