பிஎஃப் காப்பீட்டுத் தொகை உயர்வு: 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

பிஎஃப் காப்பீட்டுத் தொகை உயர்வு: 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.


ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பிஎஃப் அறக்கட்டளையின் இம்முடிவால் 4 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.பிஎஃப் சந்தாதாரர்கள், காப்பீட்டு பலனை பெற ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.கட்டுமானத் தொழிலாளர்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட நடைமுறையின் கீழ் கொண்டு வர விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி