7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய கல்விபாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ்(Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்பதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES

மொத்த காலியிடங்கள்: 7,000


பணி: PGT (Post Graduate Teacher)

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட்முடித்திருக்க வேண்டும்.

பணி: TGT (Trained Graduate Teacher)

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலைமற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: PRT (Primary Teacher)

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://awes-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 23.12.2015தேர்வு முடிவுகள் http://awesindia.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுவிவரங்கள் அறிய http://awes-cbs.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

26 comments:

  1. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. IMPORTANT FLASH NEWS;


      APPOINTMENT ORDER READY FOR 201 SC & SCA SEC GR . TEACHERS :

      * Remaining 30% stay will be vacated in sec gr. adw case soon.

      * 30% filled by sc & sca .the rank list is ready to publish very soon.

      * appointment order will be given may be october 19 - 25 .

      * new tet & pg trb appointments will announce after assembly election only.

      * all the best 201 sc & sca new teachers

      Delete
    3. Mr.Ram....! Super...! Super....! Super.....!

      Delete
  2. http://awes-cbs.in is this website working or not

    ReplyDelete
  3. Any bt tamil high scl.. tirunelveli dist ku transfer venduma.. conduct..9791573811

    ReplyDelete
  4. please soluka nanbarkalaa 2010 cv case details

    ReplyDelete
  5. Wat abt lab assistant result. ..... any one know pls tell me......

    ReplyDelete
  6. Mr rajlingam sir neegal edarku silenta erukenge nambu poratam pannal than edarku mudevkalam varum pls conform the date

    ReplyDelete
  7. Mr rajlingam sir neegal edarku silenta erukenge nambu poratam pannal than edarku mudevkalam varum pls conform the date

    ReplyDelete
    Replies
    1. கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்துவதனால் (2013 tet passed candidates) தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

      ஏனென்றால் இரண்டு கல்வியாண்டு காலிப்பணியிடம் எங்கே போனது? அந்த காலிப்பணியிடங்களை தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்பலாமே?

      Delete
    2. Unmai poradelan atlest adarku samnda patta sela vishayam thereya vaipu erukku adunal dan sir poratam date fixs pannungu mr rajalingam sir

      Delete
    3. Unmai poradelan atlest adarku samnda patta sela vishayam thereya vaipu erukku adunal dan sir poratam date fixs pannungu mr rajalingam sir

      Delete
  8. IMPORTANT FLASH NEWS;


    APPOINTMENT ORDER READY FOR 201 SC & SCA SEC GR . TEACHERS :

    * Remaining 30% stay will be vacated in sec gr. adw case.

    * 30% filled by sc & sca .the rank list is ready to publish very soon.

    * appointment order will be given may be october 19 - 25 .

    * new tet & pg trb appointments will announce after assembly election only.

    * all the best 201 sc & sca new teachers

    ReplyDelete
  9. ஒரு கல்வித்துறைக்கு இனிய செய்தி...


    கல்வித்துறைக்கு பிடித்திருந்த 7அரை சனி முடிந்தது....

    அது யாருனு உங்களுக்கே தெரியும் .


    Transfer..... Transfer.... Transfer

    ReplyDelete
    Replies
    1. கல்வித்துறைக்கு அல்ல பள்ளிகல்விதுறைக்கு

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. chandrasekar sundaram sir 2010 case details soluka sir please please when judgement please soluka .i am waiting u u valuable comment.anybody

      Delete
  10. Date yarukkum theriyathu but very soon.....wait..

    ReplyDelete
  11. Admin sir eppo lab assistant result. ..? Pls tell me sir. ....... any one know. ...

    ReplyDelete
  12. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி