பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.

"WhatsApp" மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர் மாற்றம் என்று பரவும் தகவல் தவறானது.இது 12/2013 அன்று வந்த செய்தி. பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.

வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் பகிர வேண்டாம்.அவ்வாறு உயர் பதவியில் இருப்பவர்கள் மாற்றம் எனில் உடனடியாக செய்தி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி