அறம் செய விரும்பு திட்டத்தில் லெ .சொக்கலிங்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2015

அறம் செய விரும்பு திட்டத்தில் லெ .சொக்கலிங்கம்

நண்பர்களே ,இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய என்னை தேர்ந்தெடுத்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்,ஆனந்த விகடன் குழுமத்திற்கும் எனது நன்றி.( எனது படமும் ,பேட்டியும் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ளது )


லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி