பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது:கல்வித்துறை மவுனத்தால் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2015

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது:கல்வித்துறை மவுனத்தால் குழப்பம்

மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பில், கல்வித்துறை தொடர்ந்து மவுனம் காத்து வருவதால், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.நடப்பாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலை பட்டதாரி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல், ஆகஸ்டில் நடத்தி முடிக்கப்பட்டது.


மேலும் ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது.ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'சர்பிளஸ்' ஆசிரியர் பணிநிரவல் செய்யப்பட்ட பின் பொதுமாறுதல் கலந்தாய்வுநடத்தப்படும், என கல்வித்துறை அறிவித்தது. இதன்படி, பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் ஆகஸ்டில் நடந்து முடிந்தது. ஆனால், பொதுமாறுதல் கலந்தாய்விற்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படாமல் கல்வித்துறை மவுனம் காத்து வருகிறது.இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேல் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். பணிநிரவல் முடிந்த பின், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை நடத்தவில்லை.

எங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் தான், இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், நேரடி பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். அரசின் பட்ஜெட்டில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்கள் பணி நியமனம், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்விவரம் குறிப்பிடாமல், முந்தைய நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இந்தாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விவரத்தையும் அரசு வெளியிட வேண்டும், என்றனர்.

36 comments:

 1. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

  ReplyDelete
 2. Mutual transfer: B.T ASST SCIENCE WORKING FROM TIRUVANNAMALAI DIST TO KARUR , NAMAKKAL PLS CONTACT:8940463989

  ReplyDelete
 3. Mutual transfer working in krishnagiri expecting theni and nearer dt please contact 9994878957

  ReplyDelete
 4. Transfer veikalana paravala yengakita irukura panatha. Deployment nirvagamaruthal. Mutual transfer ngra perla kevalama. Pudungithingavendam yengalakku kimbalam illa sambalam matum than

  ReplyDelete
 5. நடக்கும் ஆனா நடக்காது

  ReplyDelete
 6. இந்த வருடம் Counceling கிடையாதா?

  ReplyDelete
 7. இந்த வருடம் Counceling கிடையாதா?

  ReplyDelete
  Replies
  1. அட இன்னூமா புரியல. 2014 ல Appinment ஆனவிங்களுக்கு ஒரு வருடம் ஆனா தானே பணம் கொடுத்து Transver வாங்க முடியும் அதான் Wait. பன்னுறாக .

   Delete
 8. 2010 cv case detail soluka admin sir .comming friday judgement sonaga this news true sir soluka
  please

  ReplyDelete
  Replies
  1. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் புதன் அல்லது வெள்ளியன்று வரும் 'இது ஒரு முக்கியமான தீர்ப்பு ..பள்ளிகல்வி துறையின் அலட்சியத்திற்குஒரு குட்டு வைக்கும் தீர்ப்பாக அமையும் .

   Delete
  2. THANK U SIR U R VALUABLE COMMENT , JUDGEMENT VAINTHADHUM POSTING CONFORM R MEIN2M CV YA SIR SOLUKA SIR ,ONCE AGAIN THANKS SIR

   Delete
  3. S TRUE THAN KUMAR SIR .I WAIT

   Delete
  4. மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு கிடையாது .இது காலி பின்னடைவு பணியிடம் என்பதாக கருதப்பட்டு நேரடி நியமனம் நடைபெறும் .

   Delete
  5. THANK U SIR CV MUTETHA ALL CADITATEKU POSTING PO2VAKALA SIR ILA EPADE PO2VAKA PLEASE SOLUKA ADMIN SIR

   Delete
 9. Bt science mutual transfer vilupuram to trichy contact me

  ReplyDelete
 10. Kalviseithi admin sir eppo lab assistant result will be published. ......? Any idea sir ......pls tell me.........

  ReplyDelete
 11. BT Maths mutual transfer from paramakudi to Tirupur if you want please contact 9942364576

  ReplyDelete
 12. BT Maths mutual transfer from paramakudi to Tirupur if you want please contact 9942364576

  ReplyDelete
 13. September month appointment aanavanga counseling la kalanthukamudiyathu because eligible. 1/6/2014 to 1/6/2015

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. Panam kudutha ninga cm e agalam lab assistant agamudiyatha

  ReplyDelete
 16. Muthu sir,result no.direct ah posting.en friend husband 500000 koduthu irukaaru.avaru than sonnar.namaku epavum ethalayum posting koduka maatanga.pan am than sir ippa pesuthu.

  ReplyDelete
  Replies
  1. மிக உண்மை .அக்டோபர்மாதம் இரண்டாம் வாரம் பணிநியமணம் நேரடியாக நடைபெறும் .யாரும் ரிசல்ட் வரும் என எதிர்பார்க்க வேண்டாம் .யார் பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கு மட்டும்வேலை கிடைக்கும்

   Delete
  2. Sir appoo result varadha. ..? Sir eppadi solluringa oct 2nd week nu.....

   Delete
 17. Vivek sir, do u have any hope for posting for tet passed candidates?

  ReplyDelete
 18. Vivek sir, do u have any hope for posting for tet passed candidates?

  ReplyDelete
 19. Sir never think about posting for ted passed. Canditates sir new exam vechu yedupangale thavira appadi posting podamatanga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி