எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான நலத்திட்டங்கள், 4 செட் சீருடைகள், விலையில்லாக் காலணிகள், பாடப்புத்தகங்கள், அவற்றை எடுத்துச் செல்ல அழகான புத்தகப்பை என அனைத்தையும் முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது அனைவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும் தான்.
ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்துள்ளதாக தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, சேந்தமங்கலம், களங்காணி ஆகிய இடங்களில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான நலத்திட்டங்கள், 4 செட் சீருடைகள், விலையில்லாக் காலணிகள், பாடப்புத்தகங்கள், அவற்றை எடுத்துச் செல்ல அழகான புத்தகப்பை என அனைத்தையும் முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது அனைவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும் தான்.
எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான நலத்திட்டங்கள், 4 செட் சீருடைகள், விலையில்லாக் காலணிகள், பாடப்புத்தகங்கள், அவற்றை எடுத்துச் செல்ல அழகான புத்தகப்பை என அனைத்தையும் முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது அனைவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும் தான்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி