தஞ்சை மேம்பாலம் அருகே பார்வையற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.இப்பள்ளியில் அடிப்படை வசதி செய்யக்கோரியும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினார்கள்.
இதையொட்டி இன்று நடைபெற்ற தேர்வையும் மாணவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் அழகிரிசாமி, நிர்வாகிகள் தேவிபிரசாத், அஜித், சுகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்."
Sep 23, 2015
Home
kalviseithi
போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி