- TET வழக்கு கோர்ட் எண் 9 ல் 3 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது
- டெட் வழக்கு தற்போது நடைபெறுகிறது
- வழக்கு 3:50pm விசாரணைக்கு வந்தது
- 5 pm உடன் மாண்பு மிகு உச்ச நீதிமன்றம் முடிந்துவிடும்.
- உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
- அரசின் மேல்முறையீடு மனு ஏற்பு
- வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு
- இன்றும் நாளையும் கல்வி செய்தியில் வழக்கு குறித்து விவரம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
தகவல்
மக்களை குடிக்க வைக்கலாமா குடிக்க வைக்கவேண்டாமா என்ற வழக்கை உடனே விசாரிக்கிற நீதிபதிங்க தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காம இருக்கும்பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வாதரத்தை பற்றி கவலை பட மறுக்கின்றார்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதற்போது தான் வழக்கு விசரானைக்கு வந்துள்ளது
DeleteIntha mathipen thalarvu paper-1 ku saathagama irukuma....aallathu paper-2 ku mattum ah....
DeleteThis comment has been removed by the author.
Deleteநடந்து முடிந்த
Deleteவிவாததில் பேசபட்ட
சில முக்கிய
விஷயங்கள்: "ஆசிரியர்
பற்றாக்குறை
இருக்கும் பட்சத்தில்
மாணவர் நலன் கருதி
ஏற்கனவே நியமித்தது
போல நிதிமன்ற
ஆணைக்கு உட்பட்டு
ஆசிரியர் நியமனம்
மேற்கொள்ளலாம்.
அதற்க்கு எந்த
தடையும் இல்லை.
மேலும் தற்போதைய
வழக்கின் நிலையை
ஆராய குழு ஒன்றை
ஏற்படுத்த பரிந்துரை"
By supreme court.
வழக்கு முடிந்தால்தான் முழு விவரம் தெரியும் நல்ல முடிவு வரும்
Deleteநன்றி டேவிட்
Deleteஇன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மணு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
Deleteஇதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்
வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு
5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது
மேலும் விவரம் விரைவில்............
கார்த்திக் பரமக்குடி
God must help us
ReplyDeleteGod must help us
ReplyDeleteநன்றி கல்விசெய்தி
ReplyDeleteThanks for kalviseithi
ReplyDeletePlease God. Save us.
ReplyDeleteWe have been suffering since 2013
When will it be solved?
nallathe nadakkum
ReplyDeleteசட்டசபை கல்வி மானிய கோரிக்கை தகவல் ஏதேனும் உண்டா
ReplyDeleteHell is empty .... All the devils in my life... We need justice for us..
ReplyDeleteWhose quote?
DeleteGot it. Shakespeare in tempest.
DeleteYes, that Ferdinand words from tempest.. I got 92 in tet.. But I lost my life by this govt
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteJop kattayam kidaikum
ReplyDeleteThank you sir
DeleteGod help us
ReplyDeleteDont loose hope friends.
ReplyDeleteWe does not expect great things from u. We just expect yes or no, don't play with our lives.
ReplyDeleteஇன்னும் முதல் வழக்கு தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு வழக்கு உள்ளது அதற்கு அடுத்து தான் 3 வது வழக்காக நமது வழக்கு வரவுள்ளது கண்டிப்பாக இன்றாவது இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டும் என்ற நம்பிக்கையில் இருப்போம்
ReplyDeleteதமிழக அரசு டெட் 5% மதிப்பெண் தளர்வு ரத்து வழக்கு மேல் முறையீடு இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படலாம் என தெரிகிறது
Deleteநல்லது நடந்தால் சரி
ReplyDeleteS
ReplyDeleteLavanya and others வழக்கு சார்பாக டெல்லி சென்ற நன்பர்களிடமிருந்து எதாவது தகவல் பெற்று உள்ளீரகளா ???
ReplyDeleteWait and see
ReplyDeleteSattapperavaiyil nalla arivippukal vanthatha
ReplyDeleteyaaravathu sollunga boss
ReplyDeleteTamilnadu assembly news if any known person publiah
ReplyDeleteதமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது: செல்லூர் ராஜூ தகவல்
Deleteஇந்த தகவல் தான் தற்போது உள்ளது
Sattapperavaiyil nalla arivippukal vanthatha
ReplyDeleteTeacher placement Patri sattamandrathil idhu varai yendha arivippum varavillai
ReplyDeleteWaiting for result
ReplyDeleteNallatha nadakkum namaku.
ReplyDelete1500 பள்ளிகள் தரம் உயர்த்த பட்டதாக தகவல்-கி.வீரமணி
ReplyDeleteToday CM 110 padikura idea ellayam.
ReplyDeleteLast four year school upgrade new elementary school open pathi old is gold pola veeramani says assemply oooo admk govt ooooo next ..........................you....
ReplyDelete107 - தொடக்கப்பள்ளிகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnybody know lab assistant exam result when will come
ReplyDeleteSorry 110 is going.
ReplyDeleteIndia arasiyal varalatril 110 vithiyai athigamaga payanpaduthiathu manpumigu namathu amma than.......
DeleteMind voice: ithulayumada nenga perumai thedanum
Anybody know lab assistant exam result when will come
ReplyDeleteAnybody know lab assistant exam result when will come
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCM Reading 110 about TNEB.
ReplyDeleteTet ku sammandapattu eduvum pesamatangla
ReplyDeleteTet ku sammandapattu eduvum pesamatangla
ReplyDeleteTet ku sammandapattu eduvum pesamatangla
ReplyDeleteCase thali vaiga vaipu 2.30.mani varai lavanya case vara vaipu elai case samatha patavargal time vanga solitanga advocate a
Deleteஇன்னும் முதல் வழக்கே முடியவில்லை எனவே இன்று உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கு வரலாம் அல்லது வழக்கு மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் இன்று வழக்கு நடைபெற வேண்டும் என எல்லோருடைய வேண்டுதல் ஆகும்
Deleteஇராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க முடிவு
ReplyDeleteசிவாஜி சிலை மெரினா பீஜ் ல் இருந்து மணிமண்டபம் கட்டும் இடத்திற்கு விரைவில் மாற்றம்
கல்வி மற்றும் புதிய பணியிடங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை
Deleteதமிழகத்தில் புதிய கணினி ஆசிரியர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
வாழ்க வளத்துடன்
ReplyDeleteநல்லதே நடக்கும்..,
என்ற நம்பிக்கையில்
நானும்...
assembly tdy mudunchuruchaaaaa
ReplyDeleteassembly tdy mudunchuruchaaaaa
ReplyDeleteவழக்கு தள்ளி போக வாய்ப்பு இதூ வரை வழக்கு விசாரணை நிலைக்கு வரவில்லை வக்கீல் இரண்டு வாரம் தள்ளீ கோட்க்க வாய்ப்பூ
ReplyDeleteஅரசு வழக்கீன் பதில் மனு 5% க்கு சிவபாலமுருன் தர வேண்டும் அதற்க்கு இரண்டு வாரம் கேட்பார் ஆக அந்த வழக்கு தள்ளீ போணால் லாவன்யா வழக்கு தள்ளீ போகும்
ReplyDeleteஇதூ உண்மை நிலவரம்
ReplyDelete"வயதாகிப் போனதால் தர்ம ஷ்தூபிகள் தள்ளாடுகின்றன"-மு.மேத்தா
ReplyDeleteAppu 2 list uum ellai?tet um ellaya enda varudam?
ReplyDeleteAppu 2 list uum ellai?tet um ellaya enda varudam?
ReplyDeleteAppu 2 list uum ellai?tet um ellaya enda varudam?
ReplyDelete2 மணி நிலவரப்படி இன்னும் வழக்கு வரவில்லை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வரலாம் இல்லை என்றால் எத்தனை நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது என்று பார்க்கலாம் மாலை முழு விவரங்கள் கல்விச் செய்தியில் வெளியிடப்படும்
ReplyDeleteNanbargale arasu kalam kadatha parkirathu.intha arasinai nambi emanthu poga vendam.kalvi Mel akkarai ulla arasu endral valakugalai thurithamaga mudika muyarchi seiyum. (Arasalpavargaluke 1000 valaku ulla nilayil makalai kavanika neram irukuma)...En karuthai thavaru ena solpavargal comment seiyalam
ReplyDeleteஉச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் அதிர்ச்சி தகவல் ; யாரைத்தான் நம்புவதோ?
ReplyDeleteComing Soon.................. Full Details
P.Rajalingam Puliangudi at 2:30 p.m.
Solluinga Mr.raj......... Time is now after 3 o clock
Deleteபெ.சங்கர்குமார், சின்னத்திருப்பதி1 September 2015 at 14:36
ReplyDeleteஅன்று அரசியல்வாதிகள் .....
நேற்று நீதிமன்றங்கள்....
இன்று நீதிமான்கள்
Mister tamil sir update full msg we r full tension sir
ReplyDeleteMister tamil sir update full msg we r full tension sir
ReplyDeleteplz seekirama solunga.
ReplyDeleteNext day postbaan bro....
DeleteNext day postbaan bro....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAll is well
ReplyDeleteவணக்கம் ஆசிரிய நண்பர்களே .., நாமக்கல்,சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் ( PG PHYSICS) ஆசிரியா் எவரேனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பரஸ்பர பணிமாற்றம் (MUTUAL) மூலம் மாற்றம் பெற விரும்பும் நண்பர்கள் (9944502271, 9865156330) அழைக்கவும்
ReplyDeleteதீர்ப்பு தள்ளிவைப்பா ??????????????????
ReplyDeleteYes..next day
DeleteYes..next day
Deleteவணக்கம் ஆசிரிய நண்பர்களே .., நாமக்கல்,சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் ( PG PHYSICS) ஆசிரியா் எவரேனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பரஸ்பர பணிமாற்றம் (MUTUAL) மூலம் மாற்றம் பெற விரும்பும் நண்பர்கள் (9944502271, 9865156330) அழைக்கவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNo........... wrong Information sir...
ReplyDeleteOK rajalingam sir neega unmaiyana information solluga pls,,yannaku heart attack vantherum pola irrukku pls solluga
DeleteOK rajalingam sir neega unmaiyana information solluga pls,,yannaku heart attack vantherum pola irrukku pls solluga
DeleteNow is Goine Case Number 2.... But தற்போது கோர்ட் நம்பர் 9ல் இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது நண்பர்களே... யாரும் எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் தேதி மாற்றம் என்பது எல்லா வழக்கறிஞர்களாலும் முடிவெடுக்கப்பட்டது
DeleteNEXT day postban. Brothers . தமிழக அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் நாளை நடைபெற உள்ள மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மூல வழக்குடன் சேர்த்து நாளை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.
ReplyDeletenaalaiya allathu innoru nala
ReplyDeleteHmm........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNadaKKathu Now 2nd Case is Over....wait few minutes Next TET hearing Date Solren
DeleteVetri vetri
ReplyDeleteதற்போது தான் வழக்கு வந்துள்ளது
ReplyDeleteOnly positive think all positive thinks is connecting success
ReplyDeleteதற்போது தான் வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது வழக்கு விசாரணைக்கு வந்து 5 நிமிடம் தான் ஆகிறது
ReplyDeletevazhakkin nilai eavvaru ullathu karthik sir
DeleteAt the moment time-3.51pm TNTET case2013 is started to argue for our well wish.So,we must pray GOD to win the justice.JAI HINDH.
ReplyDeleteFriends plz pray we got success.........
ReplyDeleteYes good for all shortly
ReplyDeletenalathe nadakum
ReplyDeletemeenachi were r u
ReplyDeleteFriends tngovt GO 25 ethirthu thaan melmuraiyeedu seithullathu aanaall athu sariyana nerathilthaan konduvarappattatha enruthan kelvi so don't worry we got success
ReplyDeletenam kastapattathu unmai so nallathe nadakkum....
ReplyDeletePlz update TET case details?
ReplyDeleteKarthik sir plz ubdate
ReplyDeleteஅனுப்புதல்:
ReplyDeleteர.சரவணன் S/O ராஜி,
அரசு மருத்துவமனை எதிரில்,
பள்ளிபாளையம்
பெறுதல் :
மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் செயலர்,
பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம்,
சென்னை.
பொருள் : அரசு ஆங்கில வழிக்கல்ல்வி வகுப்புகளில் ஆங்கிலம் அறிந்தவரை ஆசிரியராக நியமிக்க கோறுதல் தொடர்பாக.
அம்மா,
தமிழகம் முளிவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாக துவக்கப்படுவது தாங்கள் அறிந்த ஓன்று. மக்களின் மெட்ரிக்குலேசன் மோகத்தை குறைக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இத்திட்டம் மக்களிடம் மிகவும் பாராட்டத்தக்கதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
ஆனால் உண்மை நிலை ஆங்கில அறிவு இல்லாதவர்களே ஆங்கில வகுப்பில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் எனது அக்காள் மகன் சேலம் மாவட்டம் அயோதியாபட்டணம் ஒன்றியத்தில் ஒரு நடுநிலை பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் அவனின் ஆங்கில அறிவும், பக்கத்துவீட்டு பையனின் 1 ம் வகுப்பு ஹோலிகிராசில் படிக்கும் பையனின் அறிவும் சமமாக உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை D.T.ED, முடித்து தொலைதூரக் கல்வியில் B Lit தமிழ் படித்தவர். அவர் அறிந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சொற்பம்.
ஒரு வெள்ளைத்தாளை தந்து 1 மணிநேர கால அவகாசம் தந்து 200 ஆங்கில வார்த்தை எழுத சொன்னால் எழுதத் தெரியாதவர்களே ஆங்கில வகுப்பு எடுகின்றனர்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அகார்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதை தயவு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்.
தயவு செய்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 4ம் வகுப்புமுதல் ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கலையோ (அ) BA அங்கிலம் படித்த ஆசிரியர்களையோ நியமிக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் துவங்கபட்டதோ, அத்திட்டம் நிறைவேற இதுமட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Hello I am teaching in English medium only, I know English very well , don't say that all the teachers don't know English, I can write more than thousand words, you ask government to give you job, without that don't under estimate others.OK you tybe the above letter in English, let us check your English.
DeleteHello I am teaching in English medium only, I know English very well , don't say that all the teachers don't know English, I can write more than thousand words, you ask government to give you job, without that don't under estimate others.OK you tybe the above letter in English, let us check your English.
Deleteஅனுப்புதல்:
ReplyDeleteர.சரவணன் S/O ராஜி,
அரசு மருத்துவமனை எதிரில்,
பள்ளிபாளையம்
பெறுதல் :
மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் செயலர்,
பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம்,
சென்னை.
பொருள் : அரசு ஆங்கில வழிக்கல்ல்வி வகுப்புகளில் ஆங்கிலம் அறிந்தவரை ஆசிரியராக நியமிக்க கோறுதல் தொடர்பாக.
அம்மா,
தமிழகம் முளிவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாக துவக்கப்படுவது தாங்கள் அறிந்த ஓன்று. மக்களின் மெட்ரிக்குலேசன் மோகத்தை குறைக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இத்திட்டம் மக்களிடம் மிகவும் பாராட்டத்தக்கதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
ஆனால் உண்மை நிலை ஆங்கில அறிவு இல்லாதவர்களே ஆங்கில வகுப்பில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் எனது அக்காள் மகன் சேலம் மாவட்டம் அயோதியாபட்டணம் ஒன்றியத்தில் ஒரு நடுநிலை பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் அவனின் ஆங்கில அறிவும், பக்கத்துவீட்டு பையனின் 1 ம் வகுப்பு ஹோலிகிராசில் படிக்கும் பையனின் அறிவும் சமமாக உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை D.T.ED, முடித்து தொலைதூரக் கல்வியில் B Lit தமிழ் படித்தவர். அவர் அறிந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சொற்பம்.
ஒரு வெள்ளைத்தாளை தந்து 1 மணிநேர கால அவகாசம் தந்து 200 ஆங்கில வார்த்தை எழுத சொன்னால் எழுதத் தெரியாதவர்களே ஆங்கில வகுப்பு எடுகின்றனர்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அகார்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதை தயவு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்.
தயவு செய்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 4ம் வகுப்புமுதல் ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கலையோ (அ) BA அங்கிலம் படித்த ஆசிரியர்களையோ நியமிக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் துவங்கபட்டதோ, அத்திட்டம் நிறைவேற இதுமட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
enna nadakkuthu
ReplyDeleteTet case mudikaradhukul govt mudinjidum in assembly no news about new requirement
ReplyDeleteAll bench courts in Supreme Court are not in session now.See in Display board of Supreme Court Of India. Dear Kalseithi Admin.,
ReplyDeletePogada negalum ogga vathi velaium
ReplyDeleteIya padichi pala porathoda panni mechi panakkarana aidulam
ReplyDeleteIya padichi pala porathoda panni mechi panakkarana aidulam
ReplyDeletePogada negalum ogga vathi velaium
ReplyDeleteAll bench courts in Supreme Court are not in session now.See in Display board of Supreme Court Of India. Dear Kalviseithi Admin.,
ReplyDeleteவழக்கு முடிந்துவிட்டால் அவ்வாறு தான் வரும் சார்
Deleteஇன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மணு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
Deleteஇதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்
வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு
5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது
மேலும் விவரம் விரைவில்............
கார்த்திக் பரமக்குடி
case details sollunga pa..... any gud news TET pass anavangaluku job kidaikuma.....
DeleteEnna conclusion sir???
DeleteUnmaiya sollungappa
ReplyDeleteUnmaiya sollungappa
ReplyDeleteUnmaiya sollungappa
ReplyDeleteUnmaiya sollungappa
ReplyDeleteHai karthik sir pls infome tet news iam tension morning to now
ReplyDeleteHai karthik sir pls infome tet news iam tension morning to now
ReplyDeleteHai karthik sir pls infome tet news iam tension morning to now
ReplyDeleteAdw case enna aachu? Pls any detail inform me.case eppa varuthu
ReplyDeleteThe final judgment of the Supreme Court of India is the best conclusion to our recovery TNTET solution.So,We must pray GOD to get the final good decision of the Chief justice of the apex court of our country.JAI HINDH.
ReplyDelete